வைரலாகும் முதல்வர் பெயரில் ‘ரீசார்ஜ்’ தகவல் : சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
கோவை: புத்தாண்டையொட்டி முதல்வர் ஸ்டாலின், அனைவருக்கும் இலவசமாக 3 மாத ‘ரீசார்ஜ்’, வழங்க இருப்பதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் வைரலான நிலையில், இதுகுறித்து சைபர் கிரைம் காவல்துறையினர்…