Month: January 2025

அரசு விழா என்ற பெயரில் தி.மு.க. கட்சி விழாவாக ஜல்லிக்கட்டு மாறிவிட்டது! முன்னாள் அமைச்சர் உதயகுமார் குற்றச்சாட்டு…

மதுரை: அரசு விழா என்ற பெயரில் தி.மு.க. கட்சி விழாவாக ஜல்லிக்கட்டு மாறிவிட்டது என அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் குற்றம் சாட்டி உள்ளார். அலங்காநல்லூரில் இன்று…

வடசென்னையின் பிரபல ரவுடி ‘பாம்’ சரவணன் துப்பாக்கியால் சுட்டு கைது!

சென்னை: வடசென்னையின் பிரபல ரவுடிகளில் ஒருவரான ‘பாம்’ சரவணன் துப்பாக்கியால் சுட்டு கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் தற்போது சென்னை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு…

அதிமுக முன்னாள் எம்பி. பி.ஆர்.சுந்தரம் காலமானார்

சேலம்: ராசிபுரம் பாராளுமன்ற தொகுதி அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.…

பிரபல இந்தி நடிகர் சைஃப் அலிகானுக்கு கத்தி குத்து! பாலிவுட்டில் பரபரப்பு…

மும்பை: பிரபல இந்தி நடிகர் சைஃப் அலிகானுக்கு கத்திக்குத்து விழுந்தது. இதனால் பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான்…

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்….

சென்னை: உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது மகன் இன்பதியுடன் வந்து தொடங்கி வைத்தார் . தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான…

பனிமூட்டத்தால் டெல்லியில் 29 ரயில்கள் காலதாமதம்

டெல்லி பனிமூட்டம் காரணமாக டெல்லியில் 29 ரயில்கள் காலதாமதாக இயங்குகின்றன. டெல்லியில் கடந்த சில நாட்களாகவே கடும் பனிமூட்டம் மற்றும் தெளிவற்ற வானிலை ஆகியவற்றால் ரயில்களின் வருகையில்…

இன்று சென்னையில் 500 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை இன்று சென்னையில் 500 கூடுதல் சிறப்பு பேருந்துகள் காணும் பொங்கலை முன்னிட்டு இயக்கப்படுகின்றன. இன்று தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் மூன்றாவது நாளான இன்று காணும்…

சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்

சென்னை இன்று காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”16.01.2025 அன்று காணும் பொங்கல் கொண்டாட்டத்தினை முன்னிட்டு…

இன்று சென்னையில் பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

இந்தியா கூட்டணி மீது மாயாவதி கடும் விமர்சனம்

லக்னோ பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இந்தியா கூட்டணியை கடுமையாக விமர்சித்துள்ளார். நேற்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது 69-வது பிறந்தநாளை விமர்சையாக…