Month: January 2025

ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை தொடங்க வேண்டும்; புதிய ஓட்டுநா், நடத்துநா்களை நேரடி நியமனம்! போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கோரிக்கை….

சென்னை: ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை தொடங்க வேண்டும்; புதிய ஓட்டுநா், நடத்துநா்களை நேரடி நியமனம் செய்ய வேண்டும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளன. ஊதிய…

உண்ணாவிரதத்தை கைவிட்டனர் விவசாய சங்கத் தலைவர் ஜெகஜித் சிங் தல்லேவால் மற்றும் 121 விவசாயிகள்…

டெல்லி: மத்திய வேளாண்துறையின் உயர்அதிகாரி பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, விவசாய சங்கத் தலைவர் ஜெகஜித் சிங் தல்லேவால் மற்றும் உண்ணாவிரதமம் மேற்கொண்டு வந்த 121 விவசாயிகள் தங்களது உண்ணாவிரதத்தை…

ஒரு மணி நேரம் மட்டுமே அனுமதி: பரந்தூரில் இன்று மக்களை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய் – போலீஸ் கெடுபிடி…

சென்னை: புதியதாக அமைய உள்ள பரந்தூர் பசுமை விமான நிலையத்துக்கு அந்த பகுதி கிராமக்கள், கடந்த 900 நாட்களை கடந்து போராடி வருகின்றனர். இந்த நிலையில், தவெக…

முதுநிலை படிப்புகளுக்கான ‘டான்செட்’ நுழைவு தேர்வுக்கு ஜனவரி 24 முதல் விண்ணப்பம்! உயர்கல்வித்துறை தகவல்…

சென்னை: முதுநிலை படிப்புகளுக்கான டான்செட் மற்றும் சீட்டா நுழைவு தேர்வுக்கு ஜனவரி 24 முதல் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்து உள்ளது. எம்.பி.ஏ, எம்சிஏ படிப்புகளில் சேர்வதற்கான…

இன்று மாலை வெளியாகிறது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் விவரம்!

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்புமனுக்கள் முடிவடைந்த நிலையில், இன்று வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாளாகும். இதைத் தொடர்ந்து இன்று…

உத்தரப்பிரதேசம் மகா கும்பமேளாவில் தீ விபத்து

பிரயாக்ராஜ் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்வில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமாக மகா கும்பமேளா தற்போது…

வறண்ட ஏரிகளுக்கு மேட்டூர் அணையில் இருந்து நீர் அனுப்புதல் நிறுத்தம்

மேட்டூர் நேற்று முதல் மேட்டூர் அணையில் இருந்து வறண்ட ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு மேட்டூர் அணை முழு கொள்ளளவு…

ராகுல் காந்தி மீது இரு பிரிவுகளில் வழக்கு பதிவு

கவுகாத்தி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. கடந்த 15 ஆம் தேதி டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை…

எல் அண்ட் டி நிறுவன தலைவரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு

டெல்லி நாடெங்கும் எல் அண்ட் டி நிறுவன தலைவரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அண்மையில் லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தின் தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன், ஊழியர் ஒருவருடனான…

இன்று சென்னையில் பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…