சென்னையின் சில பகுதிகளில் 22ஆம் தேதி முதல் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்! மெட்ரோ வாட்டர் தகவல்…
சென்னை: குடிநீர் குழாய்கள் இணைப்பு பணி நடைபெறுவதால், சென்னையின் சில பகுதிகளில் 22ஆம் தேதி முதல் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படு வதாக சென்னை…