பேருந்து கட்டண உயர்வு : கர்நாடக பாஜக போராட்டம்
பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதை எதிர்த்து பாஜகவினர் போராட்டம் நடத்தி உள்ளனர். அமைச்சரவை முடிவின்படி கர்நாடக மாநிலத்தில் பேருந்து கட்டணம்15% உயர்த்தப்பட உள்ளது. அதாவது…