Month: December 2024

அரைமணி நேரத்துக்கு ரூ.85 கட்டணம்: சென்னை விமான நிலையத்தில் முன்னறிவிப்பின்றி கடுமையாக உயர்த்தப்பட்ட பார்க்கிங் கட்டணம்…

சென்னை: சென்னை விமான நிலையத்தில் முன்னறிவிப்பின்றி பார்க்கிங் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டு உள்ளது. அரை மணி நேரம் பார்க்கிங் செய்ய ரூ.85 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கடும்…

ஐஜேகேவில் இணைந்தார் சினிமா தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ்….

சென்னை: பிரபல சினிமா தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆர்.கே.சுரேஷ் பாஜகவில் இருந்து வந்த நிலையில், அங்கிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு, இன்று பாரிவேந்தர் தலைமையிலான ஐஜேகே கட்சியில் இணைந்தார்.…

கோவையில் தங்க நகை தொழில் பூங்கா! டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு

சென்னை: கோவை குறிச்சி சிட்கோவில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே கூறிய நிலையில், அதற்காக தேசிய அளவில் டெணடர் கோரப்பட்டு…

வார இறுதி நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்! போக்குவரத்து துறை அறிவிப்பு…

சென்னை: புயல் மழை காரணமாக, வார இறுதி நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டிருந்த நிலையில், இந்த வாரம் முதல் மீண்டும் சிறப்புபேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு…

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு திமுக சார்பில்1 லட்சம் கிலோ அரிசி உள்பட நிவாரண பொருட்கள்! முதலமைச்சர் ஸ்டாலின் அனுப்பினார்…

சென்னை : ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்னை மாவட்ட திமுக சார்பில் வழங்கப்பட்டுள்ள 1 லட்சம் கிலோ அரிசி உள்பட நிவாரண பொருட்களை திமுக தலைவரும்,…

ரூ.16கோடியில் கட்டப்பட்ட புதிய பாலம் 3 மாதத்தில் அடித்துச் செல்லப்பட்டது ஏன்? தமிழ்நாடு அரசு விளக்கம்…

சென்னை: ரூ.16கோடியில் கட்டப்பட்ட புதிய பாலம் 3 மாதத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது ஏன்? என்பது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், அகரம்பள்ளிப்பட்டு,…

இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் ஆண்டிபயாடிக் ‘நாஃபித்ரோமைசின்’ ஆரவாரமின்றி சந்தைக்கு வந்துள்ளது

நிமோனியா போன்ற கொடிய பாக்டீரியா நோய்த்தொற்றுகளுக்கு எதிராக 10 மடங்கு அதிக செயல்திறன் கொண்ட ‘நாஃபித்ரோமைசின்’ என்ற ஆண்டிபயாடிக் எந்த வித ஆரவாரமும் இன்றி கடந்த வாரம்…

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம்! தமிழ்நாடு அரசுக்கு தேமுதிக தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ரூ.10,000 நிவாரணத்தொகை வழங்க வேண்டும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி உள்ளார். விளைநிலங்கள் அனைத்தும்…

அம்மா வழியில் மக்களின் குரலாய் என்றென்றும் ஒலிப்போம்! ஜெ. நினைவுநாளில் எடப்பாடி பழனிச்சாமி புகழஞ்சலி

சென்னை: அம்மா வழியில் மக்களின் குரலாய் என்றென்றும் ஒலிப்போம் என மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான, ஜெ. நினைவுநாளில் எடப்பாடி பழனிச்சாமி புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.…

4நாட்களுக்கு பிறகு சேலம்-ஏற்காடு இடையே பஸ் போக்குவரத்து தொடங்கியது…

சென்னை: 4நாட்களுக்கு பிறகு சேலம்-ஏற்காடு இடையே பஸ் போக்குவரத்து தொடங்கி உள்ளது. கடந்த 30ந்தேதி மாலை முதல் போக்குவரத்து தடை செய்யப்பட்ட நிலையில், இன்றுமுதல் மீண்டும் போக்குவரத்து…