Month: December 2024

இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் சோதனை தடம் சென்னையில் தொடங்கப்பட்டது… வீடியோ

இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் சோதனை தடம் சென்னையில் தொடங்கப்பட்டது. சென்னை சிறுசேரியை அடுத்த தையூரில் உள்ள ஐஐடி சென்னையின் டிஸ்கவரி வளாகத்தில் இது திறக்கப்பட்டுள்ளது. இந்த ஹைப்பர்லூப்…

20 மாதமாக காருக்கு டியூ கட்டாததை அடுத்து கடன் வசூலிக்க வந்த முகவர் மீது நாயை ஏவி கடிக்கவைத்த பெண் கைது…

கார் கடனை வசூலிக்கும் முகவரை கடிக்க கட்டிவைக்கப்பட்டிருந்த தனது ஜெர்மன் ஷெப்பர்ட் நாயை விழ்த்துவிட்டதாக 29 வயது பெண்ணை கோவை நகர போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர்.…

2024ல் உலக மகா பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு… அடுத்த 10 ஆண்டுகளுக்கு நிலையற்ற தன்மை நீடிக்கும்… சுவிஸ் வங்கி தகவல்

2024ல் உலக மகா பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுவிஸ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. சுவிஸ் வங்கியான யூ.பி.எஸ் நடத்திய பில்லியனர்கள் குறித்த ஆய்வு சமீபத்தில் வெளியானது. கடந்த…

திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படுமா? இன்று ஆலோசனை நடத்துகிறார் அமைச்சர் சேகர்பாபு

சென்னை: திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த ஆண்டு மலையில் மகா தீபம் ஏற்றப்படுமா? என்பது குறித்து அமைச்சர் சேகர்பாபு இன்று…

‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின்கீழ் ரூ.3,555 கோடியில் 483 பணிகளுக்கு அனுமதி! தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின்கீழ் ரூ.3,555 கோடியில் 483 பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு…

அதானி நிறுவனத்துடன் எந்த ஒப்பந்தமும் போடவில்லை.. அவதூறு பரப்பினால் நடவடிக்கை! அமைச்சர் செந்தில்பாலாஜி

சென்னை: அதானியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்கவும் இல்லை. அவர் நிறுவனத்துடன் திமுக ஆட்சியில் எந்த ஒப்பந்தமும் போடவில்லை.. உண்மைக்கு மாறாக அவதூறு பரப்பினால் நடவடிக்கை அமைச்சர் செந்தில்பாலாஜி…

நாடாளுமன்றம் செல்லும் போது ஒரே ஒரு 500 ரூபாய் மட்டுமே எடுத்துச் செல்வேன்… அபிஷேக் மனு சிங்வி

காங்கிரஸ் எம்பி அபிஷேக் மனு சிங்விக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை எண் 222-ல் கத்தையாக கரன்சி நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர் கூறியிருந்தார். இதுகுறித்து கருத்து…

திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி பலியான 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்! அமைச்சர் எ.வ,.வேலு வழங்கல்..

திருவண்ணாமலை: ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமயால், திருவண்ணாமலை மலையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி பலியான 7 பேரின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.5 லட்சம்…

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினரின் இருக்கையில் இருந்த ரூபாய் நோட்டுகள் குறித்து விசாரணை நடத்த ஜக்தீப் தன்கர் உத்தரவு

ராஜ்யசபாவில் கட்டுக்கட்டாக கரன்சி நோட்டுகள் சிக்கியதாக துணை ஜனாதிபதியும் மாநிலங்களவை தலைவருமான ஜக்தீப் தன்கர் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும்…

பிரிமியர் ஷோவில் ஒருவர் மரணம்: தெலங்கானாவில் இனி அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதி இல்லை..!

ஐதராபாத்: புஷ்பா-2 படத்தின் பிரிமியர் ஷோவில் அல்லு அர்ஜூன் ரசிகர் ஒருவர் மரணம் அடைந்ததன் எதிரொலியாக, தெலங்கானாவில் இனி அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதி கிடையாது…