Month: December 2024

வரும் 13 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை

திருவண்ணாமலை வரும் 13 ஆம் தேதி அன்று திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில்…

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மகப்பேறு உயிரிழப்புகள் ஏதும் இல்லை! சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மகப்பேறு உயிரிழப்புகள் ஏதும் இல்லை என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டபேரவையில் தெரிவித்தார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை…

கார்த்திகை தீபத்திருவிழா: திருவண்ணாமலைக்கு விழுப்புரத்தில் இருந்து 12ந்தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு விழுப்புரத்தில் இருந்து வரும் 12ந்தேதி முதல் 15ந்தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு…

மோசடி வழக்கு: பாலிவுட் நடிகர் தர்மேந்திராவுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது

மோசடி வழக்கு தொடர்பாக 89 வயதான பாலிவுட் நடிகர் தர்மேந்திரா உள்ளிட்ட மேலும் இருவருக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. உத்தரபிரதேச மாநில தேசிய நெடுஞ்சாலையில் உணவகம்…

சாத்தனூர் அணை நீர் திறப்பு: முதலமைச்சர் எதிர்க்கட்சி தலைவர் இடையே காரசார விவாதம்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று சாத்தனூர் அணை திறப்பு விவகாரம் குறித்து காரசாரமாக விவாதம் நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலினு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் ஒருவர் ஆட்சியை…

இந்தியாவிலேயே அதிக இழப்பை சந்தித்த தமிழ்நாடு மின்சார வாரியம், ஆண்டுக்கு ரூ.10,000 கோடி வட்டி செலுத்துகிறது! அன்புமணி ராமதாஸ் தகவல்

சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியம் இந்தியாவிலேயே அதிக இழப்பை சந்தித்த மின்சார வாரியம் என்றும், வாங்கிக் குவித்த கடனுக்கான வட்டியாக மட்டுமே ஆண்டுக்கு சுமார் ரூ.10,000 கோடி…

மகா தீபம்: திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 13-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா நடைபெற்று வரும் நிலையில், மகாதீபம் ஏற்றப்படும் 13ந்தேதி அன்று திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவில்…

சட்டப்பேரவையில் அதானி விவகாரம்: முதலமைச்சர் பதில் – பாமக வெளிநடப்பு…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று அதானி விவகாரம் எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின், தான் அதானியை சந்திக்கவில்லை என மறுப்பு தெரிவித்தார். இதை ஏற்க…

திருவண்ணாமலையில் திட்டமிட்டபடி மகா தீபம் ஏற்றப்படும்! சட்டப்பேரவையில் அமைச்சர் உறுதி

சென்னை: திருவண்ணாமலையில் இந்த ஆண்டும் திட்டமிட்டபடி கா தீபம் ஏற்றப்படும் என சட்டப்பேரவையில் உறுப்பினரின் கேள்விக்கு பதில் கூறிய அமைச்சர் சேகர்பாபு உறுதி தெரிவித்தார். சட்டப்பேரவையில் இன்றைய…

கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ்எம் கிருஷ்ணா மறைவு! முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்…

சென்னை: கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ்எம் கிருஷ்ணா மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். 92வயதாகும் முன்னாள் முதல்வர் எஸ்எம்கிருஷ்ணா, வயது முதிர்வு…