Month: December 2024

ஆட்சியாளர்களிடம் பலமுறை கோரிக்கை வைத்தும், எந்த பயனும் இல்லை! அண்ணா பல்கலை பாலியல் விவகாரம் குறித்து 6நாட்களுக்கு பிறகு நடிகர் விஜய் கடிதம்…

சென்னை: பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு ஆட்சியாளர்களிடம் பலமுறை கோரிக்கை வைத்தாலும் எந்த பயனும் இல்லை என தவெக தலைவர் விஜய் தனது கைப்பட கடிதம் எழுதி உள்ளார்.…

வெள்ளத் தடுப்புப் பணிகளை விரைந்து முடியுங்கள்! தூத்துக்குடி மாவட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

தூத்துக்குடி: மாவட்டத்தில் நடைபெற்று வரும் வெள்ளத் தடுப்புப் பணிகள் உள்ளிட்ட திட்டப்பணிகளை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலினின், அவற்றை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர்…

பஞ்சாப் பந்த் : விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பந்த் நடைபெறுவதை அடுத்து அமிர்தசரஸ்-டெல்லி நெடுஞ்சாலை ஸ்தம்பித்தது…

விளைபொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலை (MSP) உத்தரவாத சட்டம் உள்ளிட்ட 13 கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக,…

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் புதுமைப்பெண் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தூத்துக்குடி: இரண்டு நாள் பயணமாக தூத்தக்குடி சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், இன்று காலை தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, புதுமைப்பெண் திட்ட விரிவாக்கத்தை…

2025 புத்தாண்டன்று ஜென் பீட்டா-வை வரவேற்க தயாராகும் மில்லினியல்ஸ், ஜென் Z மற்றும் ஜென் ஆல்பா…

2025 ஜனவரி 1 முதல் பிறக்கும் தலைமுறைக்கு Gen Beta என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பிறந்தவர்களை எந்த தலைமுறையைச் சார்ந்தவர்கள் என்று முத்திரை குத்தி…

மகர விளக்கு பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு!

திருவனந்தபுரம்: மகர விளக்கு பூஜைக்காக கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் திறக்கப்படுகிறது. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு…

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் பலாத்காரம்: தேசிய மகளிர் ஆணைய குழுவினர் இன்று நேரடி விசாரணை..!!

சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த நிலையில், இன்று நேரடி…

‘யார் அந்த சார்?’ எக்ஸ்பிரஸ் அவன்யூ மாலில் நடைபெற்ற அதிமுக போராட்டம்.. வைரல்… வீடியோ

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் வழக்கில் முதலில் கூறப்பட்ட நபர் குறித்த தகவல் மறைக்கப்பட்ட நிலையில், யார் அந்த சார்?’ என்ற ஹேஸ்டேக் சமூக…

“உயர்ந்து நிற்கும் வள்ளுவர் போல் தமிழ்நாடு சிறக்கட்டும்”! குமரிமுனை திருவள்ளுவர் வெள்ளிவிழாவையொட்டி, தொண்டர்களுக்கு அழைப்பு-..

சென்னை: “உயர்ந்து நிற்கும் வள்ளுவர் போல் தமிழ்நாடு சிறக்கட்டும்” என குமரை முனை திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா ஆண்டு மற்றும், கண்ணாடி இழை பாலம் திறப்பு நிகழ்ச்சியையொட்டி,…

குமரிமுனை திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா : சென்னையின் 15 இடங்களில் நேரடி ஒளிபரப்பு

சென்னை: குமரிமுனையில் எழுந்தருளியுள்ள திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகளி, சென்னையின் 15 இடங்களில் பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதன் விவரங்களை தமிழ்நாடு…