Month: December 2024

ரயிலில் தள்ளி மாணவியை கொன்றவருக்கு மரண தண்டனை

சென்னை சென்னையில் கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளி கொன்றவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ` சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 13-ந்தேதி,…

விவசாயிகள் போராட்டத்தால் பஞ்சாபில் போக்குவரத்து பாதிப்பு

சண்டிகர் விவசாயிகள் போராட்டத்தால் பஞ்சாபில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் வேளாண் விளைபொருட்கள், பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை…

ஏபிவிபி எச்சரிக்கை : டெல்லி பொதிகை இல்லத்துக்கு பலத்த பாதுகாப்பு

டெல்லி ஏபிவிபி அமைப்பினர் டெல்லியிலுள்ள பொதிகை இல்லத்தை முற்றுகை இடுவதாக எச்சரித்துள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமை…

விஜய் சேதுபதி கோரிக்கை : அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

சென்னை தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் நல்லகண்ணு குறித்த விஜய் சேதுபதியின் கோரிக்கைக்கும் பதில் அளித்துள்ளார்’ நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணுவின்…

விஜய் – ஆளுநர் சந்திப்பு : விடுதலை சிறுத்தைகள் விமர்சனம்

சென்னை தமிழக ஆளுநரை விஜய் சந்தித்தது குறித்து விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு விமர்சித்துள்ளார். இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆளுநர்…

சென்னையில் புத்தாண்டு அன்று பட்டாசு வெடிக்க தடை

சென்னை சென்னையில் புத்தாண்டு அன்று பட்டாசு வெடிக்க தடை உள்ளிட்ட கட்டுப்படுகளை காவல்துறை விதித்துள்ளது. சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில். ”சென்னை பெருநகர காவல் ஆணையாளர்…

தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது

சென்னை தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.…

அண்ணா பல்கலை மாணவியின் FIR தொழில்நுட்ப கோளாறால் தான் கசிந்தது NIC விளக்கம்… FIR-ஐ வெளியிட்ட 14 பேர் யார் ?

அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் வன்கொடுமை தொடர்பான எஃப்.ஐ.ஆர் கசிந்தது எப்படி என தேசிய தகவல் மையம் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…

2025 டெல்லி சட்டமன்ற தேர்தல் : பூசாரிகள் மற்றும் அர்ச்சகர்களுக்கு ரூ. 18000 மாத சம்பளம்… ஆம் ஆத்மி தேர்தல் வாக்குறுதி…

தேர்தலில் வெற்றிபெற்றால் பூசாரிகள் மற்றும் அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ. 18000 சம்பளம் வழங்கப்படும் என்று ஆம் ஆத்மி வாக்குறுதி அளித்துள்ளது. டெல்லி சட்டமன்ற தேர்தல் 2025ம் ஆண்டு…

ஜெஜூ விமான நிறுவனத்தின் மற்றொரு விமானத்தில் கோளாறு… பயணிகளுடன் பத்திரமாக சியோலில் அவசர தரையிறக்கம்…

தென் கொரிய விமான நிறுவனமான ஜெஜூ விமான நிறுவனத்தின் மற்றொரு விமானத்தில் இன்று கோளாறு ஏற்பட்டது. இதே விமான நிறுவனத்தின் விமானம் நேற்று பறவை தாக்குதலால் விபத்துக்குள்ளானதில்…