Month: December 2024

அரியலூரில் த வெ க மகளிர் அணி கூண்டோடு விலகல்

அரியலூர் அரியலூர் தவெக மகளிர் அணியினர் முழுவதுமாக கட்சியில் இருந்து விலகி உள்ளனர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் கார்குடி காலனி தெருவில் வசித்து வரும் பிரியதர்ஷினி…

தமிழக அரசின் பரிசு தொகுப்பு பொங்கலுக்கு 5 நாட்கள் முன்பு விநியோகம்

நாகை தமிழக அரசின் பொங்கல் ப்ரிசு தொகுப்பு பண்டிகைக்கு 5 நாட்கள் முன்பு விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் உள்ள தமிழர்களால் வருடந்தோறும் பொங்கல் திருநாள் சிறப்பாகக்…

இன்று  பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

நடிகர் அல்லு அர்ஜுன் வீடு மீது தாக்குதல் : தெலுங்கானா முதல்வர் கண்டனம்

ஐதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவ அமைப்பினர் அல்லு அர்ஜுன் வீடு மீது தாக்குதல் நடத்தியதற்கு தெலுங்கானா முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார் கடந்த 4 ஆம் தேதி இரவு…

பிரியங்கா காந்தியை தகுதி நீக்கம் செய்யக் கோரி பாஜக பிரமுகர் மனு தாக்கல்

திருவனந்தபுரம் கேரள உயர்நீதிமன்றத்தில் வயநாடு எம் பி பிரியங்கா காந்தியை தகுதி நீக்கம் செய்யக் கோரி பாஜக பிரமுகர் நவ்யா ஹரிதாஸ் மனு தாக்கல் செய்துள்ளார். அண்மையில்…

கிறிஸ்துமஸை முன்னிட்டு தாம்பரம் – கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்

சென்னை கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் – கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இன்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில…

தமிழக ஆளுநர் 4 நாட்கள் டெல்லி பயணம்

சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி 4 நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, 4 நாள் பயணமாக டெல்லிக்கு சென்றுள்ளார்.…

குடியரசு தின ஊர்வலத்தில் தமிழக ஊர்தி நிராகரிப்பு இல்லை : அரசு விளக்கம்

சென்னை டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின ஊர்வலத்தில் தமிழக அலங்கார ஊர்தி நிராகரிக்கப்படவில்லை என அர்சு விளக்கம் அளித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் ஜனவரி 26…

சசிவர்ணேஸ்வரர் திருக்கோயில்,  சிவகங்கை (பேருந்து நிலையம் பின்புறம்), சிவகங்கை மாவட்டம்.

சசிவர்ணேஸ்வரர் திருக்கோயில், சிவகங்கை (பேருந்து நிலையம் பின்புறம்), சிவகங்கை மாவட்டம். சசி என்றால் சந்திரன். சந்திரன் தனக்கு ஏற்பட்ட ஒரு தோஷத்திற்காக சிவபூஜை செய்து நிவர்த்தி பெற்றான்.…

திருப்பாவை – பாடல் 8  விளக்கம்

திருப்பாவை – பாடல் 8 விளக்கம் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த…