மகாராஷ்டிரா : முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ், துணை முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவின் மகன் தேர்வாக வாய்ப்பு…
மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல் முடிவு நவம்பர் 23ம் தேதி வெளியான நிலையில் பத்து நாட்களாக அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் இழுபறி நீடித்து வருகிறது. பாஜக…