புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் கட்டுப்பாடுகள் விதிப்பு
சென்னை புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை காவல்துறை கட்டுப்பாடுகள் அறிவித்துள்ளது. நேற்று சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ”சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் தலைமையில் 2025-ம்ஆண்டு…