2025 புத்தாண்டு முதல் வானம் தெளிவாகும்… இன்றுடன் முடிகிறது வடகிழக்கு பருவமழை…
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 1ம் தேதி துவங்கியது. 2024 வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நல்ல பொழிந்தது. சென்னையில் 33%, திருவள்ளூரில்…