Month: November 2024

திருச்செந்தூரில் விமரிசையாக நடந்த சூர சம்காரம்

திருச்செந்தூர் நேற்று திருச்செந்தூரில் சூர சம்கார நிகழ்வு விமரிசையாக நடந்தது. ஆண்டுதோறும் முருகப்பெருமானின் திருத்தலங்களில் முருகப்பெருமானிற்கு உகந்த திருவிழாவாகக் கந்த சஷ்டி திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…

சபரிமலைக்கு தமிழக அரசு இயக்கும் சிறப்பு பேருந்துகள்

சென்னை தமிழக அரசு சபரிமலைக்கு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளது.. தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்…

இன்று சென்னையில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

சென்னை சென்னையில் இன்று சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,,; ”இன்று சென்னையில் காலை 09:00 மணி முதல் மதியம் 2:00…

வரும் 28 ஆம் தேதி தமிழகம் திரும்பும் அண்ணாமலை

சென்னை பாஜக தலைவர் அண்ணாமலை லண்டனில் தனது படிப்பை முடித்து விட்டு வரும் 28 ஆம் தேதி தமிழ்கம் திரும்பி வர உள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம்…

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கலைக்க உசநீதிமன்றம்  உத்தரவு

டெல்லி ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் திவாலானதால் அதை கலைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019 ஏப்ரல் மாதம் ஜெட் ஏர்வேஸ் கடன் மற்றும் கடுமையான நிதி நெருக்கடி…

 மத்திய அரசின்பயிர்க்கழிவுகள் எரிப்பு அபராதம் இரு மடங்காக உயர்வு

டெல்லி மத்திய அரசு பயிர்கழிவுகலை எரித்தால் விதிக்கப்படும் அபராததை இரு மடங்காக உயர்த்தி உள்ளது. டெல்லியில் குளிர் காலத்தின்போது காற்றின் தரம் மிக மோசமான நிலைக்கு செல்வது…

ஆட்சி மாற்றத்தை விரும்பும் மகாராஷ்டிர மக்கள் : சரத் பவார்

நாக்பூர் மகாராஷ்டிர மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாக சரத் பவார் கூறியுள்ளார். வரும் 20 ஆம் தேதி நடைபெற உள்ள மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான…

21 பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்த சி பி எஸ் இ

டெல்லி சி பி எஸ் இ நாடெங்கும் 21 பள்ளிகளின் அங்கீகாரததை ரத்து செய்துள்ளது. அவ்வப்போது நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இணைப்பு அந்தஸ்து மற்றும்…

பலர் திமுக வை அழிக்க கிளம்பி உள்ளனர் : துணை முதல்வர் உதயநிதி

தஞ்சாவூர் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திமுக வை அழிக்க பலர் கிளம்பி உள்ளதாக பேசி உள்ளார். இன்று தஞ்சாவூரில் தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி…