Month: November 2024

5ஆண்டுகளில் தமிழ்நாட்டை ‘ஏஐ’ மையமாக உருவாக்க ரூ.14 கோடி நிதி ஒதுக்கீடு..! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் AI மையமாக மாற்றும் புதிய பணிக்காக அரசு ரூ.14 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இந்தியாவில்…

சொத்து வரி கட்டாத நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைக்க மாநகராட்சிகளுக்கு உரிமை இல்லை! உயர்நீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு…

மதுரை: சொத்து வரி கட்டாத வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்கு நகராட்சி மாநகராட்சி நிர்வாகம் தன்னிச்சையாக சீல் வைக்க சட்டத்தில் இடமில்லை என உயர் நீதிமன்ற மதுரை…

மழைச் செய்தி வந்தால் உடனே ஆய்வுக்கு உத்தரவு : முதல்வருக்கு அமைச்சர் புகழாரம்

காட்பாடி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மழை பற்றிய செய்தி வந்தால் உடனடியாக ஆய்வு செய்ய உத்தரவிடுவதாக அமைசர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்\ நேற்று காட்பாடியில் நடந்த…

இன்று திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவாரூர் இன்று திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தற்போது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு 0…

ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளின் சொத்துக்களை முடக்க காவல்துறை நடவடிக்கை

சென்னை பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கொலையாளிகளின் சொத்துக்கலை முடக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க உள்ளது. கடந்த ஜூலை மாதம் 5-ந்தேதி பகுஜன்…

வார ராசிபலன்:  08.11.2024  முதல் 14.11.2024 வரை! வேதாகோபாலன்

மேஷம் பங்கு வர்த்தகம் மற்றும் ட்ரேடிங் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கப் போகுதுங்க. புதிய முயற்சிகளுக்காக நீங்க பணத்தை செலவு செய்யப் போறீங்க. அதுக்கு நல்ல ரிசல்ட்…

இன்று தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தென்மேற்கு வங்கக்கடல்…

இன்றும் சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

அரசுப்பணிக்காக ஆட்கள் தேர்வு முறைகளை மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி உச்சநீதிமன்றம் அரசு பணிக்காக ஆட்கள் தேர்வு முறைகளை பாதியில் மாற்ற முடியாது என அறிவித்துள்ளது. நேற்று அரசுபணிக்கான ஆள் தெர்வு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை…

பவன் கல்யானை கடுமையாக விமர்சிக்கும்: ஜெகன்மோகன் ரெட்டி

நடப்பள்ளி ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அம்மாநில துணை முதல்வர் பவன் கலயாணை கடுமையாக விமர்சித்துள்ளார். தற்போது முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆட்சி…