Month: November 2024

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை செல்வராஜ் மாரடைப்பால் மரணம்… முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று உயிரிழந்தார். திருப்பதியில் தனது மகனின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த செல்வராஜூக்கு திடீரென…

பாம்பு கடியை “அறிவிக்கை செய்யக் கூடிய நோயாக” தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது

பாம்பு கடியை அறிவிக்கை செய்யக் கூடிய நோயாக அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு, பாம்பு கடி குறித்த தரவுகளை அரசுக்குத் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாக்கியுள்ளது. இதனால் பாம்பு கடி…

10,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சென்னை மாநகராட்சி பொறியாளருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை…

சென்னை மாநகராட்சி பொறியாளருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனுமதியில்லாமல் கட்டப்பட்ட கட்டிடத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க…

இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட் பிரிவுபச்சார விழா : “எனது தவறுகள் அனைத்தும் மன்னிக்கப்படட்டும்”

இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10ஆம் தேதி ஓய்வு பெறுகிறார் இருப்பினும், வார இறுதி விடுமுறையை அடுத்து இன்று (நவம்பர் 8 ) அவரது…

தமிழகம் முழுவதும் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும்

சென்னை நாளை தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் முதல் வாரத்தில் வருவது வழக்கம்.…

ஓடுபாதையில் நிறுத்தப்பட்ட சென்னை விமானம்

சென்னை எந்திரக் கோளாறு காரணமாக சென்னை விமானம் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டுள்ளது. ஏர் இந்தியா விமானம் சென்னை மீனம்பாக்கம் உள்னாட்டு விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு 164 பயணிகள்,…

மெரினாவில் காவல்துறையினரை கண்டபடி திட்டிய ஜோடி : உயர்நீதிமன்றம் ஜாமீன்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் மெரினா கடற்கரையில் காவல்துறையினரை ஆபாச வார்த்தைகளால் திட்டிய ஜோடிக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சென்னை மெரினா லூப் சாலையில்…

கடும் மழையிலும் சீரான மின்சாரம் வழங்க அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தல்

சென்னை தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கடும் மழை காலத்திலும் சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.,…

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மிக பெரும் மோசடி : செல்வப்பெருந்தகை

சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பணமதிப்பிழப்பு நடவடிக்கை மிகப் பெரிய மோசடி என தெரிவித்துள்ளார். இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடந்த…

புதுச்சேரியில் 10 மாதங்களுக்கு பிறகு மீண்டும் விமான சேவை

புதுச்சேரி டிசம்பர் 20 ஆம் தேதி முதல் புதுச்சேரியில் 10 மாதங்களுக்கு பிறகு மீண்டும் விமான சேவை தொடங்க உள்ளது ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் புதுச்சேரி விமான…