Month: November 2024

நவம்பர் 23ம் தேதி கிராமசபை கூட்டம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை: நவம்பர் 23ம் தேதி கிராமசபை கூட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நவம்பர் 1ந்தேதி உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழ்நாட்டில்…

ரோடு ஷோ: இரண்டு நாள் பயணமாக இன்று விருதுநகர் செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!

சென்னை: கள ஆய்வுக்காக இரண்டு நாள் பயணமாக இன்று விருதுநகர் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அங்கு ரோடு ஷோ நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். முதலமைச்சர் ஸ்டாலின் மாவட்டங்கள் தோறும்…

91வது ஆண்டு: முதன்முறையாக தூர் வாரப்படுகிறதா மேட்டூர் அணை?

சேலம்: டெல்டா மாவட்டங்களின் உயிர்நாடியான மேட்டூர் அணை கட்டப்பட்டு 90 ஆண்டுகளை கடந்த நிலையில், அணையில் தூர் வாரப்பட உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. மேட்டூர் அணை…

செகந்திராபாத்-ஷாலிமார் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் ஹவுரா அருகே தடம் புரண்டது… வீடியோ

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா அருகே இன்று அதிகாலை 5.30 மணியளவில் செகந்திராபாத்-ஷாலிமர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. இந்த தகவலை தென்கிழக்கு…

2024ஆம் ஆண்டிற்கான அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்லாம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு வழங்கும் 2024ஆம் ஆண்டிற்கான அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2024-க்கான டாக்டர் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர்…

ஊட்டி கொடைக்கானலில் செயல்படுத்தப்படும் இபாஸ் அமைப்பு துல்லியமான தரவுகளை பதிவுசெய்யவில்லை! உயர்நீதிமன்றம் அதிருப்தி

சென்னை: ஊட்டி கொடைக்கானலில் செயல்படுத்தப்படும் இபாஸ் அமைப்பு துல்லியமான தரவுகளை பதிவுசெய்யவில்லை என உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்து உள்ளது. நீலகிரி மற்றும் கொடைக்கானலில் செயல்படுத்தப்படும் ,பாஸ் அமைப்பு,…

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் நவ.14 வரை கனமழை வாய்ப்பு

சென்னை: வங்கக்கடலில் அடுத்த 36 மணி நேரத்திற்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதனால் சென்னை உள்பட மாநிலம் முழுவதும் வரும் 14ந்தேதி வரை மிதமானது…

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா நடைப்பயிற்சி செல்வதில் சிக்கல்…

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள சந்திரசூட் நாளை (நவம்பர் 10) ஓய்வு பெறுவதை அடுத்து புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா வரும் திங்களன்று பதவியேற்க உள்ளார்.…

 சனீஸ்வர பகவான் திருக்கோயில், குச்சனூர், தேனி மாவட்டம்.

சனீஸ்வர பகவான் திருக்கோயில், குச்சனூர், தேனி மாவட்டம். தினகரன் என்ற மன்னன் குழந்தை வரம் வேண்டி இறைவனிடம் வேண்டினான். அப்போது அசரீரி ஒன்று உன் வீட்டுக்கு ஒரு…

தமிழக தேர்தல் கமிஷனராக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார்…

தமிழக தலைமை தேர்தல் ஆணையராக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தமிழகத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி என்ற பெருமையைப் பெற்றுள்ளார். தலைமை தேர்தல்…