Month: November 2024

சென்னையில் தொடரும் மழை: சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கவில்லை என மாநகராட்சி தகவல்…

சென்னை: சென்னையில் நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சென்னையில் உள்ள எந்தவொரு சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேங்கவில்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. சென்னையில்…

காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தொடரும் மழையால் சென்னை மக்கள் அவதி – 15ம் தேதி வரை கனமழை தொடரும்….

சென்னை: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதால், சென்னை, செங்கல்பட்டு சில மாவட்டங்களில் 15ம் தேதி வரை கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு…

பாகிஸ்தான் ரயில் நிலைய குண்டு வெடிப்பு பலி எண்ணிக்கை 27 ஆனது

குவெட்டா பாகிஸ்தானில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள குவெட்டா…

12 ராமேஸ்வர மீனவர்கள் கைது : தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்

ராமேஸ்வரம் இலங்கை கடற்படையினர் மேலும் 12 ராமேஸ்வர மீன்வர்களை கைது செய்துள்ளனர். கடந்த 9 ஆம் தேதி ராமேசுவரத்தில் இருந்து 3 விசைப்படகுகளில் 23 மீனவர்கள் கடலுக்கு…

மதுரை வைகை ஆற்றில் அதிகரிக்கும் நீர் வரத்து : போக்குவரத்து தடை

மதுரை மதுரை நகரில் வைகை ஆற்ரில் நீர் வரத்து அதிகர்த்துள்ளதால் யானைக்கல் பகுதியில் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது. 70 அடி உயரம் கொண்ட தேனி மாவட்டம் ஆண்டிபட்டி…

இன்று சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

சென்னை இன்று சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகி உள்ளதன் காரணமாக, தமிழகத்தின்…

இன்றும்  பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி இல்லை : உச்சநீதிமன்றம்

டெல்லி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி கடந்த 2018-ம் ஆண்டு…

40% டெல்லி மக்களுக்கு சுவாசக் கோளாறு

டெல்லி மாசு அதிகரிப்பால் டெல்லியில் 40% மக்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளது. தற்போது தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதனால் தீபாவளிக்கு பிறகு காற்று…

 விரைவில் விமான நிலையங்களில் மலிவு விலை உணவகங்கள்: மத்திய அரசு முடிவு

டெல்லி விரைவில் விமான நிலையங்களில் மலிவு விலை உணவகங்கள் திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நம் நாட்டில், விமான நிலையங்களில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும்…