அவசர விசாரணைகளுக்கு வாய்மொழி வேண்டுகோளை ஏற்க உச்சநீதிமன்றம் தடை
டெல்லி இனி அவசர விசாரணைகளுக்கு வாய்மொழி வேண்டுகோள் விடுப்பதை ஏற்க தடை விதிக்கப்படுவதாக உச்சநீதிமன்ற் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். நேற்று உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ்…