தமிழகத்தின் தினசரி மின்தேவை 23,000 மெகாவாட்டாக அதிகரிக்கும்! மத்திய மின்சார ஆணையம் கணிப்பு
சென்னை: தமிழகத்தின் தினசரி மின்தேவை 23,000 மெகாவாட்டாக அதிகரிக்கும் என மத்திய மின்சார ஆணையம் கணித்துள்ளது. அதனால், கூடுதல் மின்வழித் தடங்களை ஏற்படுத்த வேண்டும் எனத் தமிழக…