Month: November 2024

ரிலையன்ஸ் ஜியோ உடன் இணைந்தது டிஸ்னி… 2 OTT 120 சேனல்களுடன் நாட்டின் மிகப்பெரிய பொழுதுபோக்கு தளமாக மாறியது…

டிஸ்னி ஸ்டார் இந்தியா மற்றும் ரிலையன்ஸின் வயாகாம்-18 ஆகியவை ஒரே பொழுதுபோக்கு நெட்ஒர்க்காக மாறியுள்ளது. இதனை இரு நிறுவனங்களும் இன்று கூட்டாக அறிவித்துள்ளது. இந்த இணைப்பை அடுத்து…

பிரிட்டனைச் சேர்ந்த ‘தி கார்டியன்’ நாளிதழ் எக்ஸ் தளத்தில் இருந்து வெளியேறியது

எக்ஸ் தளத்தில் இருந்து வெளியேறிய பிரிட்டனின் மிகப் பழமையான நாளிதழான ‘தி கார்டியன்’ எலான் மஸ்க்கின் எக்ஸ் சமூக வலைதளம் நச்சு நிறைந்தது எனக் குற்றம் சாட்டியுள்ளது.…

நாளை சென்னையில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிக:ள்

சென்னை நாளை சென்னையின் சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின்சார வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், “சென்னையில் 15.11.2024 அன்று காலை 09:00 மணி…

கிரேட்டர் நொய்டா : 7 வயது சிறுவனுக்கு தவறுதலாக கண் அறுவை சிகிச்சை

கிரேட்டர் நொய்டா கிரேட்டர் நொய்டா பகுதியில்ல் 7 வயது சிறுவனுக்கு பழுதில்லாத கண்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. யுதிஷ்டிர் என்ற 7 வயது சிறுவனின் இடது கண்ணில்…

தொடரும் காற்று மாசு அதிகரிப்பு : டெல்லி அமைச்சர் ஆலோசனை

டெல்லி டெல்லி டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பதால் இது குறித்து அமைச்சர் கோபால் ராய் ஆலோசனை நடத்தியுள்ளார். கடந்த சில நாட்களாக டெல்லியில் காற்று மாசு…

ஆசிரியர்கள் குற்றப்பின்னணி குறித்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்! உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்…

ஆசிரியர்கள் குற்றப்பின்னணி குறித்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்! உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்… சென்னை: ஆசிரியர்கள் குற்றப்பின்னணி குறித்து காவல்துறையினரைக் கொண்டு விசாரணை நடத்தும் வகையில், விரைவில்…

உதவி ஆட்சியரை தாக்கியதால் ராஜஸ்தான் இடைத்தேர்தலில் வன்முறை

தியோலி வனைரா உதவி ஆட்சியரை தாக்கியதால் ராஜஸ்தான் மாநிலம் தியோலி உனைரா சட்டசபை இடைத்தேர்தலில் வன்முறை வெடித்துள்ளது. நேற்று இடைத் தேர்தல் நடைபெற்ற ராஜஸ்தான் மாநிலம் டோங்க்…

வெடிகுண்டு மிரட்டலால் கொல்கத்தாவுக்கு சென்ற விமானம் ராய்ப்பூரில் தரையிறக்கம்

ராய்ப்பூர் கொலக்கத்தா செல்லும் இண்டிகோ விமானம் வெடிகுண்டு மிரட்டலால் ராய்ப்பூரில் தரையிறக்கபட்டுள்ளது. ஆங்காங்கே விமானங்களில் வெடிகுண்டு இருப்பதாக நாடு முழுவதும் மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவதால்ல் புறப்பட வேண்டிய…

கனடாவில் டெஸ்லா காரில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 இந்தியர்கள் பலியானார்கள்

கனடாவில் டெஸ்லா காரில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 இந்தியர்கள் பலியானார்கள். சாலையில் வேகமாக சென்ற கார் தடுப்புச் சுவரில் மோதியதை அடுத்து கார் தீப்பற்றி எரிந்துள்ளது.…

இன்று நேருவின் பிறந்த நாள் : காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி

டெல்லி இன்று இந்தியாவின் முதல் பிரதம்ர் நேருவின் பிறந்த நாளையொட்டி காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி உள்ளனர். இன்று சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின்…