Month: November 2024

மோடிக்கு அரசியலமைப்பு என்பது வெறும் புத்தகமாக தெரிகிறது  : ராகுல் காந்தி

நந்தர்பார் பிரதமர் மோடிக்கு அரசியலைமைப்பு என்பது வெறும் புத்தகமாக தெரிவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். மகாராஷ்டிர சட்டபை தேர்தலையொட்டி நந்தர்பார் தொகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில்…

இன்றும்  பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

ஆந்திர முதல்வர் பற்றி அவதூறு : 39 பேர் கைது

ஐதராபாத் ஆந்திர முதல்வர் சந்திர்பாபு நாயுடு குறித்து அவதூறு பரப்ப்பியதாக 39 பேர் கைது செய்யபட்டுள்ளனர். தற்போது ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம்…

பெங்களூரு நிலக்கல் இடையே சபரிமலை சீசனுக்காக அரசு பேருந்து சேவை

பெங்களூரு கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் சபரிமலை சீசனுக்காக பெங்களூரு நிலக்கல் இடையே அரசு பேருந்து சேவையை தொடங்க உள்ளது. கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி.)…

வார ராசிபலன்:  15.11.2024  முதல்  21.11.2024 வரை! வேதாகோபாலன்

மேஷம் குடும்பத்துல ஹாப்பி ஹாப்பி சுப நிகழ்ச்சிங்கள்ளாம் நடக்கப்போகுதுங்க. வாக்கினிலே இனிமை வேண்டும்னு பாரதியார் சொன்னதை நீங்க நிறைவேத்தறீங்கன்னு நல்ல பெயர் வாங்குவீங்க. நல்ல ஃப்ரெண்ட்ஸ் நல்ல…

உச்சநீதிமன்றம் வாட்ஸ் அப்புக்கு தடை விதிக்க மறுப்பு

டெல்லி உச்சநீதிமன்றம் வாட்ஸ் அப்புக்கு தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்துள்ளது. கேரளாவை சேர்ந்த ஓமனகுட்டன் என்ற சாப்ட்வேர் என்ஜினீயர், உசநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,…

கோவை மருதமலை கோவில் மலைப்பாதையில் கார்களுக்கு தடை

கோவை கோவை மருதமலை முருகன் கோவில் மலைப்பாதையில் கார்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை மருதமலை முருகன் கோவில் பக்தர்களால் 7-ம் படை வீடு என்று அழைக்கப்படுகிறது.…

வரும் 28 ஆம் தேதி வரை அர்ஜுன் சம்பத் மகனுக்கு நீதிமன்றக் காவல்

கோவை வரும் 28 ஆம் தேதி வரை அர்ஜுன் சம்பத் மகன் ஓம்கார் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 27 ஆம் தேதி கோவை…

இன்று முதல்வர் மு க ஸ்டாலின் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கள ஆய்வு

சென்னை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கள ஆய்வு செய்ய உள்ளார. இன்று அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் அரியலூர், பெரம்பலூர்…

பகவதி அம்மன் திருக்கோயில், சக்குளத்துக்காவு, கோட்டயம் மாவட்டம், கேரளா மாநிலம்.

பகவதி அம்மன் திருக்கோயில், சக்குளத்துக்காவு, கோட்டயம் மாவட்டம், கேரளா மாநிலம். தற்போது கோயில் இருக்கும் சக்குளம் பகுதி ஒரு காலத்தில் பெரும் காடாக இருந்தது. ஒருநாள், வேடன்…