Month: November 2024

10 பேரை பலி வாங்கிய மகாராஷ்டிரா அரசு பேருந்து விபத்து

கோண்டியா நாக்பூரில் இருந்து கோண்டியா நோக்கி சென்றுக் கொண்டிருந்த மகாராஷ்டிர அரசு பேருந்து விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். நாக்பூரில் இருந்து கோண்டியா நோக்கி மகாராஷ்டிர அரசு…

சபரிமலையில் ஐதீகம் என்ற பெயரில் தேங்காய் உருட்ட கேரள உயர் நீதிமன்றம் தடை…

சபரிமலை மாளிகைபுரத்தம்மன் கோயிலை சுற்றி பக்தர்கள் தேங்காய் உருட்டுவதற்கு கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது தொடர்பான வழக்கு கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனில்…

சென்னை விமான நிலையத்தை சுற்றி லேசர் விளக்கு, வெப்ப காற்று பலூன் பறக்க விட தடை : சென்னை காவல்துறை உத்தரவு

சென்னை விமான நிலையத்தை சுற்றி லேசர் விளக்கு, வெப்ப காற்று பலூன் பறக்க விட விதிக்கப்பட்ட தடை மேலும் 2 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக…

டிசம்பர் 2 வரை நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

டெல்லி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபடுவதால் நாடாளுமன்ற இரு அவைகளும் டிசம்பர் 2 ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 25 ஆம் தேதி நாடாளுமன்ற…

கர்நாடக முதல்வர் சித்தராமையா – பிரதமர் மோடி சந்திப்பு

டெல்லி இன்று கர்நாடக முதல்வர் சித்தராமையா பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். இன்று டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இன்று பிரதமர் மோடியை கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர்…

ஒ பி எஸ் வழக்கு : உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

டெல்லி முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த 2001 – 2006 அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில்…

பத்திரிகையாளர் கருத்து சுதந்திர பாதுகாப்பில் உறுதி : தமிழக அமைச்சர்

சென்னை தமிழக அமைச்சர் சாமிநாதன் அரசு பத்திரிகையாளர்களின் கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெளியிட்டுள்ள…

பல்லடம் மூவர் கொலை : 5 தனிப்படைகள் அமைப்பு

பல்லடம் பல்லடத்தை அடுத்த சே மலைக் கவுண்டம்பாளைஅய்த்தில் மூவரை கொலை செய்தவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சேமலைகவுண்டம்பாளையத்தில் தந்தை,…

இன்று தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

சென்னை இன்று தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்…

ஃபெங்கல் புயல் : லெஃப்ட்-ல இண்டிகேட்டர் போட்டு ரைட்ல திரும்பியதால் சென்னைக்கு ரெட் அலர்ட்…

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மணடலத்திற்கு ஃபெங்கல் என்று கடந்த நான்கு நாட்களுக்கு முன்பே பெயரிடப்பட்டது. சென்னையை குறி வைக்கும் என்று இரண்டு நாட்களுக்கு முன் கூறப்பட்டது.…