ரெட் அலர்ட் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை – விமான சேவைகள் ரத்து: சென்னையை நெருங்குகிறது ஃபெஞ்சல் புயல்…
சென்னை: கடந்த 4 நாட்களாக சென்னை மக்களை மிரட்டி வந்த ஃபெஞ்சல் புயல் இன்று மதியம் சென்னை அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சூறாவளியுடன்…