Month: October 2024

நாளை முதல்வர் திறந்து வைக்கும் சென்னை கலைஞர் நூற்றாண்டு பூங்கா

சென்னை’ நாளை சென்னை கதீட்ரல் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார் இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள…

சென்னையில் போதுமான அளவு ரயில்கள் இல்லாததால் மக்கள் அவதி.

சென்னை சென்னையில் இன்று நடந்த விமான சாகச நிகழ்ச்சிக்கு போதுமான அளவு ரயில்கள் விடாததால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படையின்…

தினமும் சபரிமலைக்கு 80000 பக்தர்களுக்கு அனுமதி : பினராயி விஜயன்

திருவனந்தபுரம் கேரள முதல்வர் பினராயி விஜயன் தினமும் சபரிமலைக்கு 80000 பக்தர்களுக்கு அனுமதி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த ஆண்டு மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி சபரிமலை…

3 கருமேகங்கள் சூழலில் இந்திய பொருளாதார வளர்ச்சி : ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்

டெல்லி காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இந்திய பொருளாதார வளர்ச்சியை 3 கருமேகங்கள் சூழ்ந்துள்ளதாக விமர்சித்துள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின்…

இன்று தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புளதாக தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அடுத்த…

10 லட்சம் பேர் பார்த்த சென்னை விமான சாகச நிகழ்ச்சி : லிம்கா சாதனை புத்தகம்

சென்னை இன்று நடந்த சென்னை விமான சாகச நிகழ்ச்சியை 10 லட்சம் பேர் க்னடு களித்தால் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. சென்னை மெரினாவில் இந்திய…

6 ராணுவ வீரர்களை பலி வாங்கிய பாகிஸ்தான் பயங்கர வாத தாக்குதல்

வசிரிஸ்தான் பாகிஸ்தான் நாட்டில் ந்டந்த பயக்கரவாத தாக்குதலில் 6 ராணுவ வீர்ர்கள் உயிரிழந்தனர். கடந்த 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதையடுத்து பாகிஸ்தான்…

பலாத்கார புகார் : டான்ஸ் மாஸ்டருக்கு தேசிய விருது ரத்து

டெல்லி பாலியல் புகாரில் சிக்கிய நடன இயக்குனர் ஜானி மாஸ்டருக்கு வழங்கப்பட இருந்த தேசிய விருது ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரபல தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகநடன இயக்குனரான…

அரியானா மற்றும் காஷ்மீரில் இந்தியா கூட்டணிக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு

டெல்லி தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் அரியானா மற்றும் காஷ்மீரில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கலாம் எனத் தெரிவிக்கின்றன ஜம்மு காஷ்மீர் : ஜம்மு காஷ்மீரில் மூன்று…

நவராத்திரியை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்

சென்னை தெற்கு ரயில்வே நவராத்திரி விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், * கோவையிலிருந்து இன்று (6-ந்தேதி) இரவு 11.30…