சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… அரசு அலுவலகங்களும் செயல்படாது… அரசு தேர்வாணைய தேர்வுகள் ரத்து ?
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதிரடியாக துவங்கியுள்ள நிலையில் கனமழை காரணமாக…