Month: October 2024

100 விளையாட்டு வீரர்களுக்கு தமிழக அரசு பணி : துணை முதல்வர் உதயநிதி

விருதுநகர் தமிழக துணை முதல்வர் உதயநிதி 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார். இன்று விருதுநகர்மருத்துவ கல்லூரி கலையரங்கத்தில் நடைப்ற்ற நலத்திட்ட உதவிகள்…

பாஜகவின் ஒரே நாடு ஒரே தேர்தல் எண்ணம் நிறைவேறாது : கார்த்தி சிதம்பரம்

சிவகங்கை காங்கிரஸ் எம் பி கார்த்தி சிதம்பரம் பாஜகவின் ஒரே நாடு ஒரே தேர்தல் என்னும் எண்ணம் நிறைவேறாது எனத் தெரிவித்துள்ளார். இன்று கார்த்தி சிதம்பரம் எம்.பி.…

மீண்டும் பணி புறக்கணிப்பு போராட்டத்தை தொடங்கிய மேற்கு வங்க பயிற்சி மருத்துவர்கள்

கொல்கத்தா மேற்கு வங்க மாநிலத்தில் பயிற்சி மருத்துவர்கள் மீண்டும் பணி புறக்கணிப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர். கொல்கத்தா புறநகர் பகுதியான காமர்ஹத்தி பகுதியில் உள்ள சாகோர் தத்தா…

காந்தி படத்துக்கு அஞ்சலி செலுத்தும் போது கேரள ஆளுநர் துண்டில் தீ

பாலக்காடு கேரள ஆளுநர் மகாத்மா காந்தி படத்துக்கு அஞ்சலி செலுத்தும் போது அவரது துண்டில் தீ பிடித்துள்ளது. சபரி ஆசிரமம் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் மகாத்மா…

‘தூங்கா நகரம்’ மதுரை விமான நிலையம் இன்று முதல் 24 மணி நேரம் இயங்கும்…

மதுரை விமான நிலையம் இன்று முதல் 24 மணி நேரமும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலை 6:55 மணி முதல் இரவு 9:25 வரை மட்டுமே…

விமானப்படை நிகழ்ச்சி: சென்னையில் 5 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை..

சென்னை: விமானப்படை அணிவகுப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை உள்பட முக்கிய பகுதிகளில் ஒரு வாரத்துக்கு டிரோன்கள் ( Drone) போன்று எந்த விதமான பொருட்களும்…

அரசு சின்னம் பொறிக்கப்படாத வாகனத்தில் சென்று விசாரணைக்கு ஆஜரானார் அமைச்சர் செந்தில் பாலாஜி…

சென்னை: தன்மீதான வழக்கின் விசாரணைக்கு ஆஜரான அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சருக்குரிய வாகனத்தில் செல்லாமல் எந்தவொரு அரசு சின்னமும் பொறிக்கப்படாத தனி வாகனத்தில் சென்று ஆஜரானார். பல்வேறு…

ஈஷா யோகா மையத்தில் காவல்துறை அதிகாரிகள் அதிரடி விசாரணை!

கோவை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி, கோவை ஈஷா யோக மையத்தில் காவல்துறை மற்றும் சமூகநலத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு எற்பட்டுள்ளது.…

வேலைவாய்ப்பு வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு நம்பர்-1! மத்தியஅரசு தகவல்…

டெல்லி: நாட்டில் உள்ள மாநிலங்களில் அதிக வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக, 2022-23 ஆண்டிற்கான வருடாந்திர மதிப்பீட்டு அறிக்கையில் மத்தியஅரசு தெரிவித்துள்ளது. அதேவேளையில், 2022-23 ஆம்…

நாளை மஹாளய அமாவாசை: ராமேஸ்வரத்தில் குவியும் பக்தர்கள் – பலத்த பாதுகாப்பு…

ராமநாதபுரம்: நாளை மகாளய அமாவாசையையொட்டி, முன்னோர்களுக்கு திதி கொடுக்க ராமேஸ்வரத்தில் நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகிறது. இதையொட்டி, ராமேஷ்வரம் மற்றும் சேதுக்கரை கடல்களில்…