Month: September 2024

புதிய குற்றவியல் சட்டங்களின் கீழ் கடந்த இரண்டு மாதங்களில் ஐந்தரை லட்சம் வழக்குகள் பதிவு!

டெல்லி: நாடு முழுவதும் ஜூலை 1ந்தேதி மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்த நிலையில், கடந்த இரு மாதங்களில் மட்டும் சுமார் ஐந்தரை லட்சம் வழக்குகள்…

மருத்துவம் படிக்கும் மாணவர்கள் இடையில் விலகினால் ரூ.10 லட்சம் அபராதம்!

சென்னை: மருத்துவ படிப்பில் சேர்ந்து மருத்துவம் படித்து வரும் மாணவர்கள் படிப்பில் இருந்து விலகினால் ரூ.10 லட்சம் அபராதம் செலுத்த நேரிடும் என மருத்துவக்கல்வி இயக்குநரகம் எச்சரிக்கை…

நெல்லை அருகே மேலும் ஒரு பள்ளியில் பாலியல் சம்பவம்: அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் மீது போக்சோவில் வழக்கு!

நெல்லை: நெல்லை அருகே தனியார்பள்ளியில், வகுப்பறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் பேரில் அரசு உதவி பெறும் தனியார் கிறிஸ்தவ பள்ளி ஆசிரியர் மீது போக்சோ…

FIDE செஸ் ஒலிம்பியாட் இந்திய அணி தொடர் வெற்றி… குகேஷின் சிறப்பான ஆட்டத்தால் 7வது சுற்றில் சீனாவை வென்றது…

FIDE செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 7வது சுற்று ஆட்டங்களில் இந்திய அணி அபார வெற்றிபெற்றுள்ளது. ஆடவா் பிரிவில் இந்தியா-சீனாவும், மகளிா் பிரிவில் இந்தியா-ஜாா்ஜியாவும் 7ஆவது சுற்றில் மோதின.…

ஐஏஎஸ் அதிகாரி என்று போலீசை ஏமாற்றிய பெண் மற்றும் பாஜக நிர்வாகி கைது!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் ஐஏஎஸ் அதிகாரி என்று கூறி ஆள்மாறாட்டம் செய்த பெண் மற்றும் அந்த பெண்ணுக்கு உடந்தையாக இருந்த பாஜக நிர்வாகியும் கைது…

ஜாபர் சாதிக் மீதான போதைபொருள் கடத்தல் வழக்கு: இயக்குனர் அமீர் உள்பட12 பேர்மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

சென்னை: முன்னாள் திமுக பிரமுகர் ஜாபர் சாதிக் மீதான போதைபொருள் கடத்தல் வழக்கில், இயக்குனர் அமீர் உள்பட 12 பேர்மீது அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே மத்திய…

திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் வழக்குகளில் சிறப்பு வழக்கறிஞர்கள் நியமிக்க கோரிய வழக்கு! அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளில் சிறப்பு வழக்கறிஞர்கள் நியமிக்க கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம்…

தமிழ்நாட்டில் இளநிலை எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர 2ம் சுற்றுக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்!

சென்னை: இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு ஏற்கனவே முதல்சுற்று கலந்தாய்வு நடைபெற்று முடிந்த நிலையில், காலியாக உள்ள இடங்களை நிரப்பும் வகையில், 2வது கலந்தாய்வுக்கு…

சகட்டுமேனிக்கு குண்டாஸ்: தென்மண்டல ஐஜி ஆஜராக உயர்நீதிமன்றம் மதுரை உத்தரவு…

மதுரை: தமிழ்நாடு காவல்துறை சகட்டுமேனிக்கு பலர்மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளதும், அதுதொடர்பான ஆவணங்களை முறையாக வழங்காததையும் கண்டித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை, இதுதொடர்பாக தென்மண்டல ஐஜி, உள்துறை இணைச்செயலாளர்…

கேரளாவில் குரங்கம்மை: தமிழ்நாடு எல்லைகளில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்…

நெல்லை: கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதியான நிலையில் தமிழ்நாடு எல்லைகளில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. கேரளாவைச் சேர்ந்த 38 வயது ஆண் ஒருவருக்கு, குரங்கம்மை…