Month: September 2024

ஐபிஎல்: ஏலத்தில் பங்கேற்ற பிறகு காரணமின்றி ஐபிஎல் சீசனில் இருந்து வெளியேறும் வெளிநாட்டு வீரர்களுக்கு 2 ஆண்டுகள் தடை

ஐபிஎல் தொடரில் விளையாடும் வெளிநாட்டு வீரர்களுக்கான விதிமுறைகளில் பிசிசிஐ மாற்றம் செய்துள்ளது. ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்த வெளிநாட்டு வீரர் ஏலத்தில் எடுக்கப்பட்ட பிறகு சரியான காரணங்கள்…

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யலாம் என அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள் செய்திக்குறிப்பில்,…

த வெ க கொடி விஷயத்தில் தலையிடமாட்டோம் : தேர்தல் ஆணையம் அரிவிப்பு

சென்னை நடிகர் விஜய் ஆரம்பித்த த வெ க கொஇ விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட மாட்டோம் என அறிவித்துள்ளது. பிரபல நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக்…

திருப்பதி லட்டு தயாரிக்க மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்டதற்கு ஆதாரம் உள்ளதா ? உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

திருப்பதி லட்டில் கொழுப்பு கலந்ததாக சர்ச்சை எழுந்ததை அடுத்து இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஏராளமான பொதுநல வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த பொது நல வழக்குகள் மீதான விசாரணை…

நடிகை கற்பழிப்பு வழக்கில் மலையாள நடிகர் சித்திக்-கை கைது செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி மறுப்பு…

மலையாள நடிகர் சித்திக் இளம் நடிகையை கற்பழித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவரை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி மலையாள மற்றும்…

சென்னையில் பல்வேறு இடங்களில் குறிப்பாக பள்ளிப் பகுதியில் சைக்கிள் போன்ற வாகனங்களுக்கு தனி பாதை… மாநகராட்சி திட்டம்…

சென்னையில் பல்வேறு இடங்களில் குறிப்பாக பள்ளிப் பகுதியில் மோட்டார் பொறுத்தப்படாத வாகனங்கள் செல்வதற்கான தனி பாதையை உருவாக்க பெருநகர சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சைக்கிள், ஸ்கேட் போர்டு…

SpaceX Dragon சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது… விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் எப்போது பூமிக்கு திரும்புவார்கள்?

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) சிக்கித் தவிக்கும் இரண்டு விண்வெளி வீரர்களை மீட்பதற்காக நேற்று பூமியில் இருந்து புறப்பட்ட SpaceX விண்கலம் சர்வதேச…

கங்கனா ரனாவத் நடித்த ‘எமர்ஜென்சி’ திரைப்படத்துக்கு பாஜக முட்டுக்கட்டை… நீதிமன்றத்தில் Zee Studios குற்றச்சாட்டு

கங்கனா ரனாவத் நடித்த ‘எமர்ஜென்சி’ திரைப்படத்துக்கு பாஜக முட்டுக்கட்டை போடுவதாக Zee Studios நிறுவனம் மும்பை உயர் நீதிமன்றத்தில் கூறியுள்ளது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை மையப்படுத்தி…

2025 ஜனவரி முதல் தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளின் எல்லை விரிவடைகிறது…

தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் எல்லையை விரிவுபடுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதற்காக சில ஊராட்சிகளை இந்த உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்க உத்தரவிட்டுள்ளது.…

17 பேரை பலி வாங்கிய தென் ஆப்ரிக்கா துப்பாக்கி சூடு

லுசிகி நேற்று முன்தினம் இரவு தென் ஆப்ரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 17 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு கேப்…