Month: August 2024

சொத்துக்கள் விற்பனைக்கான வருமான வரி : மாற்றங்கள அறிவித்த மத்திய அரசு

டெல்லி மத்திய அரசு சொத்துக்கள் விற்பனை முலம் கிடைக்கும் வருமானத்துக்கான வரி கணக்கீட்டில் மாற்றங்கள் அறிவித்துள்ளது. இந்த வருடத்துக்கான மத்திய பட்ஜெட்டில் சொத்துக்கள் விற்பனை மூலம் கிடைக்கும்…

வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் நியமனம்

டாக்கா வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி ஆட்சி செய்து வந்தது. அந்நாட்டின் விடுதலை…

மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க காங்கிரஸ் எம் பி விஜய் வசந்த் கோரிக்கை

டெல்லி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மாணவர்களுக்கு வட்டியிலா கடன் வழங்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று டெல்லியில் மத்திய…

6 மாதங்களுக்கு வயநாட்டில் மின்சார கட்டணம் ரத்து

வயநாடு கடும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள வயநாடு பகுதியில் 6 மாதங்களுக்கு மின்சாரக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 31 ஆம் தேதி கேரள மாநிலம் வயநாட்டில் பயங்கர…

தொடர்ந்து 143 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 143 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

இன்று இரு தமிழக அமைச்சர்களின் மீதான வழக்குகளில் தீர்ப்பு

சென்னை இன்று தமிழக அமைச்சர்கள் தக்கம் தென்னரசு மர்றும் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளில் தீர்ப்பு வழங்கபட…

ஆகஸ்ட் 15 வரை மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் சேவை ரத்து

ஊட்டி ஆகஸ்ட் 15 வரை மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே இயங்கும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. சுற்றுலாப்பயணிகளுக்காக நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு…

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் – கனிமொழி திடீர் சந்திப்பு

டெல்லி நேற்று திடீரென நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை திமுக எம் பி கனிமொழி சந்தித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் 23 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய…

இந்தியா கூட்டணி எம் பிக்கள் நாடாளூமன்ற வளாகத்தில் போராட்டம்

டெல்லி இந்தியா கூட்டணி எம் பிக்கள் மத்திய அரசின் மருத்துவ காப்பீடு ஜிஎஸ்டியை எதிர்த்து நாடாளூமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி உள்ளனர். நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் தாக்கல்…

ஒலிம்பிக் : மகளிர் மல்யுத்தம் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத்

பாரிஸ் பாரிசில் நடைபெறும் ஒலிம்பிக் தொடர் மகளிர் மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி உள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிம்…