Month: August 2024

கோவை உக்கடம் – ஆத்துப்பாலம் இடையிலான 3.8 கி.மீ நீள மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கோவை: கோவை மாவட்டம் உக்கடம் – ஆத்துப்பாலம் இடையிலான 3.8 கி.மீட்டர் நீளமான மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கோவையின் புது அடையாளமான, ரூ.470 கோடி…

சுதந்திர தினவிழாவை சீர் குலைக்க சதி? தலைநகர் டெல்லியில் ஆயுதங்களுடன் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி கைது…

டெல்லி: இன்னும் 5 நாட்களில் நாட்டின் 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், சுதந்திர தினவிழாவை சீர் குலைக்க சதி செய்து வந்த ஐஎஸ்ஐஎஸ்…

சுதந்திர தினத்தையொட்டி வீடுகள் தோறும் தேசியக்கொடி ஏற்றுங்கள்! பிரதமர் மோடி

சென்னை; வீடுகள் தோறும் இன்றுமுதல் தேசியக்கொடி ஏற்றுங்கள் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். அதுபோல, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலும் கொடியேற்றுதல் உள்பட பல்வேறு நிகழ்ச்சி கள் நடத்த…

தெற்கு கடல் பள்ளத்தில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும்… முதல்முறையாக அபாய எச்சரிக்கை விடுத்த ஜப்பான்…

ஜப்பானின் க்யூஷு அருகே நேற்று 7.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து ஜப்பானின் தெற்கு கடல் பகுதியில் உள்ள கடல் பள்ளத்தில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் அபாயம்…

பிரேக் பிடிக்காமல் மீனம்பாக்கத்தில் அடுத்தடுத்த 6 கார்கள் மீது மோதிய அரசு மாநகர பேருந்து…. பெண் காயம்…! இது சென்னை சம்பவம்…

சென்னை: சென்னை விமான நிலையம், அருகே அரசு மாநகர பேருந்து பிரேக் பிடிக்காததால், சிக்னலில்நின்ற கொண்டிருந்த கார்களின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அடுத்தடுத்த 6 கார்கள் மீது…

‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தின் கீழ் நேற்றிரவே ரூ.1000 வழங்க உத்தரவிட்டேன்! கோவை நிகழ்ச்சியில் முதலமைச்சர் தகவல்…

கோவை: ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தின் கீழ் நேற்றிரவே உங்கள் வங்கிக் கணக்குளில் ரூ.1,000 வழங்க உத்தரவிட்டேன் என்றும், இந்தியாவுக்கு தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்றும், தமிழ்ப்புதல்வன்…

மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை: தமிழ்ப் புதல்வன் திட்டத்தை கோவையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி வழங்கும், தமிழ்ப் புதல்வன் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். இதன்மூலம் அரசு, அரசு…

குண்டர் சட்டம் ரத்து: சவுக்கு சங்கர்மீது வேறு வழக்குகள் இல்லையென்றால் விடுதலை செய்யலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: பிரபல யூடிபூர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை அதிரடியாக ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், அவர்மீது வேறு வழக்குகள் இல்லையென்றால், அவரை உடனே விடுதலை…

டெல்லி மதுபான கொள்கை ஊழல்: 17 மாத சிறைவாசத்துக்கு பிறகு உச்சநீதிமன்றத்தில் ஜாமின் பெற்றார் மணிஷ் சிசோடியா

டெல்லி: மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக கடந்த 2023ம் ஆண்டு கைது செய்யப்பட்ட டெல்லி முன்னாள் துணைமுதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு 17 மாத சிறைக்கு பிறகு, இன்று…

டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்த தமிழ்நாடு மீனவ பிரதிநிதிகள்! வீடியோ

சென்னை: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வரும் நடவடிக்கை தொடர்ந்து வரும் நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள், குழு, எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து…