வெளிமாநில பெண்கள் நியமனம் எதிரொலி: தமிழ்நாடு அரசு டாடா நிறுவனம் இணைந்து நடத்தும் பெண்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்!
சென்னை: ஓசூர் டாடா தொழிற்சாலையில் வெளி மாநில பெண்கள் வேலைக்கு சேர்க்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு அரசும், டாட்டா நிறுவனமும் இணைந்து, தமிழர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில்…