Month: August 2024

கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு’

டெல்லி உச்சநீதிமன்றம் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்…

சிதம்பரம் கோவிலில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய தடை செய்யக்கூடாது : உச்சநீதிமன்றம் உத்தரவு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் சிதம்பரம் கோவிலில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய தடுக்கக்கூடாது என தீட்சிதர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆனி…

செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு தீர்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்

டெல்லி உச்சநீதிமன்றம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன்மனு மீதான தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அரசு வேலை வாங்கித் தர…

தமிழகத்தில் 3 அரசியல் விஐபி வீடுகளில் காவல்துறை பாதுகாப்பு நீக்கம்

சென்னை தமிழகத்தில் உள்ள 3 முக்கிய அரசியல் பிரமுகர்கள் வீடுகளில் காவல்துறை பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சி தலைவர்களுக்கு அவர்கள் வீடுகளில்…

தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகளுக்கு அபராதம் : தமிழக அரசு

சென்னை தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகளுக்கு தமிழக அரசு ரூ. 2000 அபராதம் விதித்து வருகிறது. மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தமிழில் பெயர் பலகை வைக்க…

சொத்து வரி ரசீது தவிர வேறு ஆவணங்களை கோர வேண்டாம்… சாலிகிராமம் அடுக்குமாடி இடிக்கும் விவகாரத்தில் சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஜெயின்ஸ் வெஸ்ட்மின்ஸ்டர் அடுக்குமாடி குடியிருப்பின் (JWA) சில பகுதிகளில் மேற்கூரை இடிந்து விழுந்து கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டதை அடுத்து இதனை இடித்துவிட்டு புதிதாக…

தமிழ்நாடு அரசு மத்தியஅரசுடன் இணைந்து இரண்டு வானிலை ரேடார்களை நிறுவ முடிவு!

சென்னை: தமிழ்நாடு அரசு மத்தியஅரசுடன் இணைந்து இரண்டு வானிலை ரேடார்களை நிறுவ முடிவு செய்துள்ளது. அதன்படி, இந்திய வானிலை மையம் உடன் இணைந்து, ஏற்காடு மற்றும் ராமநாதபுரத்தில்…

பெற்றோர் மற்றும் சாட்சிகளை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் மம்தா பானர்ஜி! மேற்குவங்க வழக்கறிஞர் பரபரப்பு குற்றச்சாட்டு…

கொல்கத்தா: இளம்பெண் மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் மற்றும் சாட்சிகளை விலைக்கு வாங்கும் முயற்சியில் மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி…

Lateral Entry ஆட்சேர்ப்பு விளம்பரத்தை ரத்து செய்யுமாறு UPSCக்கு மத்திய அரசு உத்தரவு…

இணைச் செயலாளர், துணைச் செயலாளர் மற்றும் இயக்குநர் பதவிகளுக்கு பக்கவாட்டு நுழைவு மூலம் ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான சர்ச்சையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. லேட்டிரல் என்ட்ரிக்கான இந்த…

நாளை முதல் தமிழக விமான நிலையங்களில் `குரங்கம்மை’ பரிசோதனை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் நாளை முதல் விமான பயணிகளுக்கு குரங்கம்மை சோதனை நடத்தப்பட இருப்பதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணயின் தெரிவித்துள்ளார்.…