Month: August 2024

வெடிகுண்டு மிரட்டல் : திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரநிலை அறிவிப்பு

திருவனந்தபுரம் ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளதால் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு மும்பையில் இருந்து வந்த ஏர் இந்தியா…

இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கு, 7.5% ஒதுக்கீடு பிரிவுக்கு இன்று கலந்தாய்வு.

சென்னை: இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கு, அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு பிரிவில் இன்று கலந்தாய்வு நடைபெறுகிறது. முன்னதாக,…

தனியார் நிறுவனத்துக்கு ரூ, 5 கோடி மதிப்பிலான அரவணையை உரமாக மாற்ற டெண்டர்

சபரிமலை ரூ. 5 கோடி மதிப்பிலான சபரிமலை அரவணையை உரமாக மாற்ற தனியார் நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2022-2023ம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர…

இன்று டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்

டெல்லி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற உள்ளது.. தமிழகம், கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கு…

தொடர்ந்து 158 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 158 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

இன்று சென்னையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்’

சென்னை இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் செல்வப்பெருந்தகை தலைமையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில் “அதானியின் பங்குச் சந்தை மோசடியில் சம்பந்தப்பட்டுள்ள…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : இயக்குநர் நெல்சன் மனைவி பொது அறிவிப்பு

சென்னை பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து இயக்குநர் நெல்சன் மனைவி மோனிஷா ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த மாதம் 5-ம் தேதி…

திடீர் கனமழை வெள்ளத்தால் திரிபுராவில் 10 பேர் மரணம்

அகர்தலா திடீர் கனமழை மற்றும் வெள்ளத்தால் திரிபுரா மாநிலத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 48 மணி நேரமாக திரிபுரா மாநிலத்தில் இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்து…

சென்னையில் இன்று மின்சார ரயில் சேவைகள் பகுதி நேரமாக ரத்து’

சென்னை இன்று அரக்கோணம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரயில் சேவைகள் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,…

கியூ ஆர் கோடு மூலம் 106 ரயில் நிலையங்களில் டிக்கட் வாங்கலாம்

சென்னை தெற்கு ரயில்வே 106 ரயில் நிலையங்களில் கியூ ஆர் கோடு மூலம் டிக்கட் பெறும் வசதியை ஏற்பாடு செய்துள்ளது. ரயில் பயணிகளின் தேவையற்ற காத்திருப்புகளை தவிர்த்து,…