Month: August 2024

பெண் காவலர்களுக்கு ஓராண்டு மகப்பேறு விடுமுறை உள்பட பல அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்!

சென்னை: பெண் காவலர்களுக்கு ஓராண்டு மகப்பேறு விடுமுறை அளிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது பெண் காவலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு ஆண்டு மகப்பேறு…

இந்தியாவில் இருந்து நேபாளுக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்தது… 18 பேர் பலி… 8 பேர் மாயம்…

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆகஸ்ட் 20 ம் தேதி ரூபாண்டேஹியில் உள்ள பெல்ஹியா சோதனைச் சாவடியிலிருந்து (கோரக்பூர்) நேபாளுக்கு சென்ற சுற்றுலா பேருந்து…

நுரையீரல் புற்றுநோய்க்கு எதிரான உலகின் முதல் தடுப்பூசி சோதனைகள் இங்கிலாந்தில் தொடங்கியுள்ளது…

நுரையீரல் புற்றுநோய்க்கு எதிரான உலகின் முதல் தடுப்பூசி சோதனைகள் இங்கிலாந்தில் தொடங்கியுள்ளது. இதற்கான முதல் தடுப்பூசி 67 வயதான ஜான்ஸஸ் ராக்ஸ்-க்கு செலுத்தப்பட்டது. BNT116 என்று பெயரிட்டுள்ள…

ECR சாலை விரிவாக்கப் பணி விஜிபி கோல்டன் பீச் மதில் சுவர் அகற்றம்…

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் முதல் அக்கரை வரையிலான 10.5 கி.மீ. தூர சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. 90 அடி கொண்ட இந்த…

சென்னையில் மின்சார பேருந்தை இயக்க ரூ.111 கோடியில் பேருந்து பணிமனைகளை தரம் உயர்த்துகிறது தமிழ்நாடு அரசு

சென்னனை: சென்னை மக்களின் நீண்டநாள் கனவான மின்சார பேருந்து சேவையை தொடங்க தமிழ்நாடுஅரசு தீவிரம் காட்டி வருகிறது. அதற்கான முக்கிய பேருந்து பணிமனைகளை மேம்பபடுத்தும் பணியை தொடங்கி…

முதலமைச்சரின் தொழிலாளர் நலத் திட்டங்களால் தமிழக மக்களின் பொருளாதார நிலை உயர்வு! நிதி ஆயோக் தகவலை சுட்டிக்காட்டி மாநிலஅரசு பெருமிதம்…

சென்னை: முதலமைச்சரின் தொழிலாளர் நலத் திட்டங்களால் உழைக்கும் தொழிலாளர் குடும்பங்கள் கல்வி, பொருளாதார நிலைகளில் உயர்ந்து வருகின்றன, என நிதி ஆயோக் அறிக்கையை சுட்டிக்காட்டி தமிழக அரசு…

‘டேக் டைவர்ஸன்’ : போரூரில் இருந்து கத்திபாரா செல்லும் சாலையில் மெட்ரோ ரயில் பணிக்காக போக்குவரத்து மாற்றம்…

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு வழித்தடத்தில் குறிப்பிட்ட தூரம் வரை பணிகளை முடித்து அடுத்த ஆண்டு இறுதியில்…

பாதுகாப்பு வாபஸ் தொடர்பான வினேஷ் போகத் குற்றச்சாட்டுக்கு டெல்லி காவல்துறை மறுப்பு

டெல்லி: மல்யுத்த வீராங்கனைகளுக்கான பாதுகாப்பு வாபஸ் தொடர்பான வினேஷ் போகத் குற்றச்சாட்டுக்கு டெல்லி காவல்துறை மறுப்பு தெரவித்து உள்ளது. யாருடைய பாதுகாப்பும் வாபஸ் பெறப்படவில்லை என குறிப்பிட்டுள்ளது.…

சென்னையில் அரசு பள்ளிகளில் சிசிடிவி பொருத்த நடவடிக்கை! டெண்டர் கோரியது மாநகராட்சி…

சென்னை: சென்னையில் உள்ள 245 அரசு பள்ளிகளில் ரூ.6.5 கோடி செலவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. சமீப…

சிங்கப்பூருக்கு கடலுக்கு அடியே கரண்ட் அனுப்பும் ஆஸ்திரேலியா…

30 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் வகையில் உலகின் மிகப்பெரிய சூரிய மின்னுற்பத்தி வயலை நிர்மாணிக்க ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் உலகின் முன்னணி நாடாக…