சர்ச்சைக்குரிய பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் தேர்ச்சி ரத்து! யுபிஎஸ்சி அறிவிப்பு
டெல்லி: சிவில் சர்வீசஸ் தேர்வு விதிகளை தவறாக பயன்படுத்தியதாக சர்ச்சைக்குரிய பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் யுபிஎஸ்சி தேர்ச்சியை ரத்து செய்து யுபிஎஸ்சி நிர்வாகம் நடவடிக்கை…