சென்னையில் 55 முக்கிய சந்திப்புகளில் அதி நவீன சிக்னல் அமைக்க முடிவு! போக்குவரத்து நெரிசல் குறையுமா?
சென்னை: சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன நெரிசலால் மக்கள் திண்டாடி வரும் நிலையில், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் முக்கிய சாலைகளில் அதிநவீன சிக்னல்களை…