ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தில் சத்யராஜ்… வில்லனா ? சத்யராஜின் கேரக்டரை புரிந்துகொள்ள முடியாத ரசிகர்கள்…
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ‘கூலி’. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினி-யுடன் முதல் முறையாக லோகேஷ்…