Month: July 2024

வயநாட்டில் கடும் நிலச்சரிவு: பாலம் உடைந்தது – 19 பேர் பலி -100க்கும் மேற்பட்டோர் சிக்கித் தவிப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் முக்கிய பாலம் உடைந்தது. மேலும், நிலச்சரிவில் 100க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ள நிலையில், இதுவரை 19 பேர்…

ஹவுரா – மும்பை விரைவு ரயில் ஜார்கண்டில் தடம்புரண்டு விபத்து! 2 பேர் பலி, பலர் காயம்

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஜ்கர்சவான் ரயிவே ஸ்டேஷன் அருகே ஹவுரா – மும்பை விரைவு ரயில் சரக்கு ரயிலில் மோதி தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் 2…

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்வதே நமது உடனடி பணி! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்வதே நமது உடனடி பணி என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.…

வகுப்பறையில் ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவன்! எங்கே செல்கிறது இளைய தலைமுறை..?

திருச்சி: திருச்சியை அடுத்த ஸ்ரீரங்கத்தில் இயங்கி வரும் அரசு பள்ளியின் வகுப்பறையில் ஆசிரியரை மாணவன் ஒருவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. புத்தகம்…

விசைப்படகுகளுக்குக்கான நிவாரண தொகை ரூ.6 லட்சமாக உயர்வு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை: விசைப்படகுகளுக்குக்கான நிவாரண தொகை ரூ.6 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை 26.07.2024 அன்று தலைமைச்செயலகத்தில், இராமநாதபுரம்,…

இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் குடும்பத்துக்கு உதவித் தொகை அதிகரிப்பு : முதல்வர் உத்தரவு

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் குடுமத்துக்கான உதவித்தொகையை உயர்த்தி உத்தரவிட்டுள்ளார். இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழக…

ஆகஸ்ட் 14 முதல் இளநிலை மருத்துவ கல்விக்கு கலந்தாய்வு

சென்னை வரும் ஆகஸ்ட் 14 முதல் இளநிலை மருத்துவக் கல்விக்கான க்கலந்தாய்வு தொடங்க உள்ளது. அனைத்து இந்திய ஒதுக்கீட்டுக்கு அரசு மருத்துவக் கல்வி இடங்களில் வழங்கப்படும் 15…

கடும் வெள்ளம் : குற்றால அருவிகளில் குளிக்க தடை

தென்காசி கடும் வெள்ளம் காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கபட்டுள்ளது. தற்போது குற்றாலத்தில் சீசன் மிகவும் நன்றாக உள்ளது. ஆனால் நேற்று காலையில் இருந்தே குற்றாலம்…

கனமழை : நீலகிரியில் பள்ளிகள்க்கு விடுமுறை

நீலகிரி கனமழை காரணமாக நீலகிரியில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கடந்த 2 வார காலமாக தென்மேற்கு பருவமழை நீலகிரி மாவட்டத்தில் தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக கூடலூர்,…