Month: July 2024

எஞ்சினியரிங் மோகம் குறைந்தது: தமிழ்நாட்டில் நடப்பாண்டு மேலும் 9 பொறியியல் கல்லூரிகள் மூடல்….

சென்னை: தமிழ்நாட்டில் நடப்பாண்டு மேலும் 9 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக தகவல்கள் தெரிவித்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் 137 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டு…

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலமாக படிப்புகள் நடத்த 2 ஆண்டுகள் தடை! யுஜிசி

டெல்லி: சேலம் பெரியார் பல்கலைக்கழக தொலை நிலைக் கல்வி நிறுவனத்தில் ஆன்லைன் மூலமாக படிப்புகள் நடத்த 2 ஆண்டுகள் தடைவிதித்து (யுஜிசி) பல்கலைக்கழக மானிய குழு உத்தரவிட்டுள்ளது.…

திமுக ஆட்சியில் “பேரூராட்சிகளின் பிரமாண்டமான வளர்ச்சி!”! தமிழ்நாடு அரசு அறிக்கை!

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் மக்களுக்குத் தேவைப்படும் வசதிகளை ஏற்படுத்தித் தருவதில் பேரூராட்சிகள் துறையில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

குரூப் 2வில் காலியாக உள்ள 2,327 பணியிடங்களுக்கு 7.90 லட்சம் பேர் விண்ணப்பம்! டிஎன்பிஎஸ்சி தகவல்…

சென்னை: தமிழ்நாடு அரசில் குரூப்2, 2ஏ பிரிவில் காலியாக உள்ள 2,327 பணியிடங்களுக்கு 7.90 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்து உள்ளது. அரசு பணிகளில்…

தடை செய்யப்பட்ட குட்காவை சட்டப்பேரவைக்குள் எடுத்துச்சென்றது தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு…

சென்னை: அதிமுக ஆட்சிக்காலத்தில் அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட திமுகவினர், விதிகளுக்கு மாறாக, தடை செய்யப்பட்ட குட்காவை சட்டப்பேரவைக்குள் எடுத்துச்சென்றது தொடர்பான வழக்கில் இன்று சென்னை…

அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகினர் ஜோ பைடன்…

வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் தேர்தல் களைகட்டி உள்ளது. முன்னாள் அதிபர் டிரம்ம் மீண்டும் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், ஜனநாயக…

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது… முதல்நாளில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்…

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையொட்டடி, இன்று முதல் நடவடிக்கையாக பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட…

அரசியல் தலைவர்கள் மீது அவதூறு : நடிகை மீது வழக்கு பதிவு

கர்நூல் பிரபல நடிகை ஸ்ரீரெட்டி அரசியல் பிரமுகர்கள் மீது அவதூறு கருத்து தெரிவித்தாக வழக்கு பதியப்பட்டுள்ளத். பிரபல தெலுங்கு கவர்ச்சி நடிகை ஸ்ரீரெட்டி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள்…

இன்று நீலகிரி 4 தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை

நீலகிரி கனமழை காரணமாக இன்று நீலகிரி மாவட்டம் 4 தாலுகாkகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. கோத்தகிரி,…

கர்நாடகா அணைகளில் இருந்து விநாடிக்கு 77000  கன அடி நீர் திறப்பு 

பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகளில் இருந்து விநாடிக்கு 77000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் பெய்துவரும் கனமழை காரணமாக…