Month: July 2024

ஆகஸ்ட் 3 ஆம் தேதி சேலம் மாவட்டத்துக்கு உள்ளுர் விடுமுறை

சேலம் வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி அன்று சேலம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி அன்று தீரன்…

உச்சிஷ்ட கணபதி(பெரிய கணபதி) திருக்கோயில், புது பைபாஸ் ரோடு,  திருநெல்வேலி .

உச்சிஷ்ட கணபதி(பெரிய கணபதி) திருக்கோயில், புது பைபாஸ் ரோடு, திருநெல்வேலி . விநாயகப் பெருமானின் 32 வடிவங்களில் ஒன்று உச்சிஷ்ட கணபதி. அவர் பிரம்மச்சாரி என்று ஒரு…

‘நீட்’ மறுதேர்வு கிடையாது! உச்சநீதி மன்றம் உத்தரவு…

டெல்லி: நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில், தேர்வு முடிவுகளை ரத்து செய்யும் அளவிற்கு போதிய முகாந்திரம் இல்லை என்று கூறிய உச்சநீதிமன்றம், அதனால், நீட் மறு…

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு – நாளை எம்.பி.க்கள் போராட்டம், நிதி ஆயோக் கூட்டம் புறக்கணிப்பு! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: மத்திய பட்ஜெட்டில், தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டு உள்ளது. இது தமிழக மக்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றம்; இதனால் நான், நிதி ஆயோக் கூட்டத்தை புறகணிக்கிறேன்’ என்று கூறிய…

நெஞ்சுவலி போயிந்தே: இரண்டே நாளில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் செந்தில் பாலாஜி

சென்னை: நெஞ்சுவலி காரணமாக அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நலம் குணமடைந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறைக்கு…

நிலச்சரிவால் எத்தியோப்பியாவில் 157 பேர் பலி

கென்சோ சாச்சா கோஸ்டி எத்தியோப்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 157 பேர் உயிரிழந்துள்ளனர். ஆண்டுதோறும் எத்தியோப்பியாவில் ஆண்டுதோறும் பருவமழை சீசனில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது.…

நயன்தாராவுடன் ஜோடி சேரும் கவின்

சென்னை நடிகை நயன்தாரா தனது அடுத்த படத்தில் நடிகர் கவினுடன் ஜோடி சேர்கிறார். நடிகர் கவின் தமிழ் திரையுலகில் லிப்ட், டாடா மற்றும் ஸ்டார் என தொடர்ந்து…

இன்று கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் முதல்வர் திடீர் ஆய்வு

சென்னை இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் திடீரென ஆய்வு செய்துள்ளார். கடந்த 2023 ஆம் வருடம் ஜூன் 15 ஆம்…

பட்ஜெட்டை கடுமையாக விமர்சிக்கும் ராகுல் காந்தி

டெல்லி இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இன்று காலை மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல்…

பட்ஜெட்டில் தமிழகத்துக்கான திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம் : ராமதாஸ்

சென்னை பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழகத்துகான திட்டங்கள் பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல்…