Month: June 2024

தமிழ்நாட்டில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.70 குறைந்தது!

சென்னை: சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையில் ரூ.70.50 பைசா குறைந்துள்ளது. நாட்டிலேயே மற்ற மாநிலங்களை விட அதிக விலையில் தமிழ்நாட்டில்தான் சிலிண்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.…

தமிழ்நாட்டில் இன்றுமுதல் அமல்: 18 வயதிற்குட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் ஆர்சி ரத்து, அபராதம் மற்றும் சிறை….

சென்னை: 18 வயதிற்குட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டி பிடிப்பட்டால், அவர்களுக்கு ரூ.25ஆயிரம் அபராதம் மற்றும், அவர்கள் ஓட்டி வந்த வாகனப்பதிவு ரத்து செய்யப்படும் மற்றும் அவர்களின் பெற்றோருக்கும்…

கடந்த ஆட்சி காலத்தில் பிரிட்டனில் அடகு வைக்கப்பட்ட ரூ.100 மெட்ரிக் டன் தங்கம் மீட்கப்பட்டு இந்தியா வந்தடைந்தது!

டெல்லி: கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில், நிதி நெருக்கடிகளை சமாளிக்க பிரிட்டன் வங்கிகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தங்கத்தில், ரூ. 100 மெ.டன் தங்கம் மீட்கப்பட்டு இந்தியாவுக்கு…

பிரதமர் மோடியின் தியானம் ஒரு நாடகம்! கார்கே விமர்சனம்…

டெல்லி: பிரதமர் மோடிக்கு கடவுள் மீது நம்பிக்கை இருந்தால் வீட்டிலிருந்தே தியானம் செய்திருக்கலாமே”, இது ஒரு நாடகம் என என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்…

‘மஞ்சள்’ எச்சரிக்கை: தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு….

சென்னை: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கோவை, ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு இன்று மற்றும் நாளை…

நமது ஜனநாயகத்தை மேலும் துடிப்பானதாக மாற்றுவோம்! வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு…

டெல்லி: ‘நமது ஜனநாயகத்தை மேலும் துடிப்பானதாக மாற்றுவோம்’ என்று பிரதமர் மோடி வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 18வது மக்களவைக்கான இறுதிக்கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. பிரதமர்…

லோக்சபா தேர்தல்2024: வாரணாசி உள்பட 57 தொகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு…

டெல்லி: மக்களவை தேர்தலுக்கான 7ம் கட்ட அதாவது கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி உள்பட 57 தொகுதிகளில் விறுவிறுப்பாக…