Month: June 2024

தேர்தல் முடிவுகள் : ஸ்வீட் எடுத்துக் கொண்டாடிய தெலுங்கு தேசம் கட்சியினர்… கடிவாளம் போட்ட குதிரையாக ஓட தயாராகும் மோடி ?

2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் கருத்துக்கணிப்புகளை பொய்யாகி உள்ளது. பாஜக அதிக இடங்களில் (238 தொகுதி) முன்னிலை பெற்றுள்ளபோதும் தனித்து ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள்…

தேர்தலில் பாஜக பின்னடைவு எதிரொலி: சென்செக்ஸ் வரலாறு காணாத அளவில் 6000+ புள்ளிகள் வீழ்ச்சி

மும்பை: மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், இந்திய பங்கு சந்தை கடுமையான வீழ்ச்சியை பெற்றுள்ளது. சென்செக்ஸ் 6ஆயிரம் புள்ளிகளும், நிப்டி 6.5% வீழ்ச்சியை கண்டுள்ளன.…

தேர்தல் முடிவுகள் நரேந்திர மோடிக்கு தார்மீக தோல்வியாக இருக்கும்! ஜெய்ராம் ரமேஷ்

டெல்லி: மக்களவை தேர்தல் முடிவுகள் நரேந்திர மோடிக்கு அரசியல் மற்றும் தீர்க்கமான தார்மீக தோல்வியாக இருக்கும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்து உள்ளார்.…

கேரளா, மகாராஷ்டிரா, உ.பி. உள்பட பல மாநிலங்களில் இந்தியா கூட்டணி முன்னிலை – மே.வங்கத்தில் திரிணாமுல் முன்னிலை…

டெல்லி: உ.பி. மாநிலம் ரேபரேலியில் போட்டியிடும் ராகுல் காந்தி 1,64,249 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். மேலும், கேரளா, மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.…

டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் கவிதா ரூ.292 கோடி மோசடி! அமலாக்கத்துறை

டெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் பிஆர்எஸ் கட்சி எம்எல்சி கவிதா ரூ.292 கோடி மோசடி செய்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டி உள்ளது. டெல்லி மதுபான கொள்கை…

மக்களவை தேர்தல் 2024: மதியம் 12.30 மணி வாக்கு எண்ணிக்கை நிலவரம்…

டெல்லி: 18வது மக்களவைக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மதியம் 12.30 மணிநிலவரப்படி தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணி பெரும்பாலானா…

மலராத தாமரை: அண்ணாமலை உள்பட தமிழக பாஜக வேட்பாளர்கள் தொடர்ந்து பின்னடைவு….

சென்னை: தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் பாமக, தமாகா உள்பட சில கட்சிகள் இணைந்து போட்டியிட்ட நிலையில், பாமக மட்டும் ஒரே ஒரு இடத்தில் முன்னிலை…

அட்ரஸ் இல்லாமல் போன அதிமுக: நாடாளுமன்ற தேர்தலில் 4வது இடத்துக்கு தள்ளப்பட்ட அவலம்…

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலுமே தோல்வியை சந்தித்து வருகிறது. இதனால்,…

லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை: முற்பகல் 11.30 மணி அளவிலான முன்னிலை நிலவரம்

டெல்லி: லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், முற்பகல் 11.30 மணி அளவிலான முன்னிலை நிலவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.…

லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை: என்டிஏ கூட்டணியை நெருங்கும் இண்டியா கூட்டணி – இழுபறி ஏற்படுமா?

சென்னை: லோக்சபா தேர்தல் வாக்கு கண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணியை நெருங்கியே இண்டியா கூட்டணியும் தொடர்ந்து வருகிறது. இதனால்,…