Month: June 2024

பூரிஜெகநாதர் கோவிலில் 4 வாயில்ககளும் திறப்பு

பூரி ஒடிசா மாநிலம் பூரி ஜெகநாதர் கோவிலின் 4 வாயில்ககளும் பக்தர்களுக்காக திறக்கப்பட்டன. ஒடிசாவின் பூரி நகரில் உள்ளபுகழ்பெற்ற ஜெகநாதர் கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து…

தொடர்ந்து 90 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 90 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

நாளை ராமேஸ்வரம் கோவிலில் தரிசனம் செய்ய அனுமதி இல்லை

ராமேஸ்வரம் ராமேஸ்வரம் கோவிலில் நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி இல்லை. ஆண்டுதோறும் ராமேஸ்வரம் ராமநாதசாமி…

இன்று முதல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்

விழுப்புரம் இன்று முதல் விக்கிரவாண்டி தொகுதி இடைதேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி திடீரென…

ரயில்களில் மூத்த குடிமக்கள் சலுகை : கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தல்

சென்னை கார்த்தி சிதம்பரம் ரயில்வே அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் மூத்த குடிமக்கள் சலுகையை அமல்படுத்த வலியுறுத்தியுள்ளார். சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் ரயில்வே அமைச்சர்அஸ்வினி…

சபாநாயகர் பதவி : பாஜக மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளிடையே இழுபறி

டெல்லி மக்களவை புதிய சபாநாயகர் பதவி யாருக்கு என்பதில் பாஜக மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளிடையே இழுபறி நிலவுகிறது. நடந்து முடிந்த 18 ஆவது மக்களவை தேர்தலில்…

வார ராசிபலன்: 14.06.2024  முதல்  20.06.2024 வரை! வேதா கோபாலன்

மேஷம் ஸ்டூடன்ட்ஸ் தேவையில்லாத விஷயங்களில் தலையிடாமல் படிப்பை ஒழுங்காக படித்தால் லட்டு மாதிரி மார்க் கிடைக்கும். யார் கண்டது மேடை ஏறிப் பரிசு வாங்கி.. பள்ளி.. கல்லூரியில்..…

வரும் 26 ஆம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்தல்

டெல்லி வரும் 26 ஆம் தேதி அன்று நாடாளுமன்ற மக்களவைக்கு புதிய சபாநாயகரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற உள்ளது. நடந்து முடிந்த 18 ஆவது மக்களவை…

பரமேக்காவு பகவதி கோவில், திருச்சூர், கேரளா

பரமேக்காவு பகவதி கோவில், திருச்சூர், கேரளா 1000 ஆண்டுகளுக்கும் மேலான வடக்குநாதன் கோவிலுக்கு மிக அருகில் அமைந்துள்ள பரமேக்காவு பகவதி கோவில், கேரளாவின் பிரமாண்டமான பகவதி கோவில்களில்…

ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவான இந்தோனேசியா நில நடுக்கம்

வடக்கு சுலவேசி இன்று இந்தோனேசியாவின் வடக்கு கலவேசி மாகாணத்தில் 5.9 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் திடீர்…