Month: June 2024

குவைத்த செல்ல மத்தியஅரசு அனுமதி மறுப்பு! கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கொந்தளிப்பு…

திருவனந்தபுரம்: குவைத் செல்ல மத்தியஅரசு அனுமதி தர மறுத்துள்ள செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்து உள்ளார். குவைத்தின் அஹ்மதி…

அம்மா உணவகங்களுக்கு புத்துயிர் கொடுக்க ரூ.5கோடி நிதி ஒதுக்கீடு! சென்னை மாநகராட்சி தகவல்…

சென்னை : தமிழ்நாட்டு மக்களின் பசியாற்றி வந்த அம்மா உணவகம் பல மூடப்பட்டு வந்த நிலையில், அம்மா உணவகங்களுக்கு புத்துயிர் கொடுக்க சென்னை மாநகராட்சி ரூ.5கோடி நிதி…

ஜூனியர் வழக்கறிஞர்களுக்கு மாதம் ₹15,000 முதல் ₹20,000 வரை உதவித் தொகை வழங்க வேண்டும் மூத்த வழக்கறிஞர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

“இளம் வழக்கறிஞர்கள், குறிப்பாக சமூகத்தின் ஓரங்கட்டப்பட்ட பிரிவினர், அபரிமிதமான திறனைக் கொண்டுள்ளனர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த இளம் வழக்கறிஞர்களை ஆதரிப்பதில் வழக்கறிஞர்களும் நீதிமன்றமும் ஒருங்கிணைந்த…

ஜூலை 22 ஆம் தேதி நடப்பு நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட்! நிர்மலா சீத்தாராமன் தகவல்…

டெல்லி: நடப்பு நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் ஜூலை 22 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 24ந்தேதி…

சென்னைக்கு மேலும் 28 மெட்ரோ ரயில்கள் கொள்முதல் செய்ய நிதி ஆயோக் ஒப்புதல்!

சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மேலும் 28 மெட்ரோ ரயில்கள் கொள்முதல் செய்ய மத்திய நிதி ஆயோக் ஒப்புதல்…

அரசு ஊழியர்களுக்கு மேலும் அகவிலைப்படி உயர்வு! தமிழக அரசு அரசாணை வெளியீடு…

சென்னை: 2016-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளது. 5 மாதங்களுக் கான நிலுவைத் தொகையும் சேர்த்து…

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் 34,000 மாணவர்களுக்கு AI தொழில்நுட்ப பயிற்சி!தமிழ்நாடு அரசு

சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 34,000 மாணவர்களுக்கு நவீன் தொழில்நுட்ப முறையில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்…

குவைத் தீ விபத்து; உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவிப்பு!

சென்னை: குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு நிதியுதவி அறிவித்து உள்ளது. அதன்படி குடும்பத்தினருக்கு தலா ரூ. 5லட்சம் வழங்கப்படும் என்றும், உயிரிழந்த…

இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தமிழகஅரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் வெளியிட்ட அறிக்கையில் , ”14/06/2024…

முன்னாள் முதல்வர் பற்றி சர்ச்சைக் கருத்து பதிந்த பிரபல நடிகர் மீது வழக்கு

லக்னோ பிரபல நடிகர் கமல் ரஷீத் கான் மீது உ பி முன்னாள் முதல்வர் மாயாவதி குறித்து சர்ச்சைக் கருத்து பதிந்ததாக வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்தி மற்றும்…