Month: June 2024

நீட் தேர்வு முடிவுகள் சர்ச்சை: சிபிஐ விசாரணை குறித்து மத்தியஅரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: நீட் தேர்வு முடிவுகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நீட் முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்படுமா என…

மீன்பிடி தடைகாலம் முடிந்தது: உற்சாகத்துடன் கடலுக்குள் சென்ற மீனவர்கள்…

இராமநாதபுரம்: தமிழ்நாட்டில் மீன்பிடி தடை காலம் முடிவடைந்த நிலையில், மாநிலம் முழுவதும் மீனவர்கள் உற்சாகத்துடன் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். இதன் காரணமாக மீன் விலை குறையும் வாய்ப்பு…

நெடுஞ்சாலை பகுதியில் உள்ள இரண்டு டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவு! மதுரை உயர் நீதிமன்றம் அதிரடி

மதுரை: தேனி அருகே நெடுஞ்சாலையில் உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளை மூடுங்கள்; என தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது. புகார் கொடுத்தவருக்கு மிரட்டல்…

தமிழகத்தில் இன்று ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு..

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூன் 15) ரேசன் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், ஜூலை 20யும் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை என தெரிவிக்கப் பட்டு உள்ளது.…

இருபாலார் கல்லூரியாக மாறியது நந்தனம் அரசு ஆடவர் கல்லூரி! அரசாணை வெளியீடு…

சென்னை: நந்தனம் அரசு ஆண்கள் கலை அறிவியல் கல்லூரி, இரு பாலார் கல்லூரியாக மாற்றம் செய்யப்படுவதாக உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டு உள்ளது. நந்தனம் அரசினர் ஆடவர் கலைக்கல்லூரி…

தமிழ்நாடு அரசு மசூதி, தேவாலயங்களையும் அறநிலையத் துறை கீழ் கொண்டு வருமா? மன்னார்குடி ஜீயர் கேள்வி…

சேலம்: தமிழக அரசுக்கு தெம்பும், திராணியும் இருந்தால் இந்து கோயில்கள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதை போல், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளை இத்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும்…

தமிழ்நாட்டில் ஜூலை முதல் புதிய சொத்து வழிகாட்டு மதிப்பு அமல்! நீதிமன்றத்தில் அரசு தகவல்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும், 2024 ஜூலையில் புதிய சொத்து வழிகாட்டுதல் மதிப்புகள் அமலுக்கு வரும் என தமிழ்நாடு அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் மதராஸ் உயர்நீதிமன்றத்தில் கூறினார். மக்களவை…

கோவையில் இன்று திமுக முப்பெரும் விழா: முதலமைச்சர் ஸ்டாலின் உடன் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு…

கோவை: கோவை கொடிசியா மைதானத்தில் இன்று திமுக சார்பில் முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது. இதில், முதலமைச்சர் ஸ்டாலின் உடன் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். கலைஞர் நூற்றாண்டு…

திமுக முன்னாள் அமைச்சர் ‘செந்தில் பாலாஜி’யின் ‘சிறை வாழ்க்கை’ ஓராண்டு நிறைவு…! ஒரு பார்வை…

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சிறை வாழ்க்கை இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. திமுக தலைமைக்கு நெருக்கமான செந்தில் பாலாஜி, ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டதால்,…

குஜராத்தில் நீட் மோசடி தொடர்பாக 3 பேர் மீது வழக்குப் பதிவு…

நீட் மோசடி தொடர்பாக குஜராத் மாநிலத்தில் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடைபெறுவது தொடர்பாக தமிழக அரசு ஏ.கே.…