Month: June 2024

மேற்கு வங்க ரயில் விபத்தில் 15 பேர் பலி! அவசர கால தொடர்பு எண்கள் அறிவிப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில் 15 பேர் பலியானார்கள். இதைத்தொடர்பு அவசர தொடர்பு மற்றும் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு…

தலைமை செயலகத் துறை அதிகாரிகளுக்கு 2 ஷிப்டுகளாக பணி! தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் எதிர்ப்பு

சென்னை: நீதிமன்ற வழக்குகள் தொடர்பாக தலைமை செயலகத்தில் பணியாற்றும் துறை அதிகாரிகளுக்கு 2 ஷிப்டுகளாக சுழற்றி முறையில் பணியாற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கு தமிழ்நாடு தலைமை செயலக…

மணல் கடத்தலை தடுக்க சென்ற வருவாய் கோட்டாட்சியர் மீது மினி லாரி ஏற்றி கொல்ல முயற்சி! இது புதுக்கோட்டை சம்பவம்…

புதுக்கோட்டை: மணல் கடத்தலை தடுக்க சென்ற வருவாய் கோட்டாட்சியர் மீது மினி லாரி ஏற்றி கொல்ல முயற்சி நடைபெற்றது. இந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது.…

சவூதியில் நிலவும் கடும் வெப்ப அலையால் ஹஜ் பயணிகள் 19 பேர் பலி!

சவூதியில் நிலவும் கடும் வெப்ப அலைக்கு இதவரை 19 பேர் ஹஜ் பயணிகள் பலியாகி இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறையினர் அறிவித்து உள்ளனர். மேலும் இரண்டாயிரத்துக்கு மேற்பட்டோர் சிகிச்சை…

மாதிரிப் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் தொகுப்பூதியம் டபுளாக உயர்வு!

சென்னை: மாதிரிப் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் தொகுப்பூதியம் இரு மடங்காக உயர்த்தி பள்ளிக் கல்வித்துறை அறிவித்து உள்ளது. மாநிலம் முழுவதும் 44 பின்தங்கிய…

நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்! மத்திய சட்டஅமைச்சர் அர்ஜூன் ராம்மேக்வால் தகவல்

கொல்கத்தா: நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய சட்டஅமைச்சர் அர்ஜூன் ராம்மேக்வால் தெரிவித்து உள்ளர். மத்திய பாஜக அரசு ஏற்கனவே, பொது சிவில்…

அதிமுகவுக்கும், சசிகலாவுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை! எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: அதிமுக இணைய வேண்டும், அதனால் மீண்டும் அரசியலில் இறங்குவதாக சசிகலா அறிவித்துள்ள நிலையில், அதிமுகவிற்கும் அந்த அம்மாவிற்கும் ( சசிகலா ) எந்த சம்பந்தமும் இல்லை…

15வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 15வயது சிறுவன்! இது சென்னை சம்பவம்…

சென்னை: 15வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 15வயது சிறுவன் கைது செய்யப்பட்டு உள்ளான். இந்த சம்பவம் சென்னை புளியந்தோப்பு பகுதியில் நடைபெற்றுள்ளது. சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் சென்னையில்,…

இவிஎம்-கள் கருப்புபெட்டி போன்றது, தேர்தல் பணியில் வெளிப்படைத் தன்மை இல்லை! ராகுல்காந்தி விமர்சனம்

டெல்லி: இவிஎம்-கள் கருப்புபெட்டி போன்றது, தேர்தல் பணியில் வெளிப்படைத் தன்மை இல்லை என காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார். இந்த நிலையில், “இந்தியாவில் உள்ள…

இவிஎம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும்! திமுக எம்.பி. வில்சன்

சென்னை: இவிஎம் (EVM) எனப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து ஆய்வு செய்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என திமுக எம்.பி. பி.வில்சன் வலியுறுத்தி உள்ளார்.…