Month: June 2024

கட்டணமின்றி ஆதாரில் திருத்தம் செய்ய மேலும் 3 மாதம் அவகாசம்! மத்தியஅரசு அறிவிப்பு…

டெல்லி: கட்டணமின்றி ஆதாரில் திருத்தம் செய்ய மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கி மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, கட்டணமில்லாமல் புதுப்பிக்க செப்-14, கடைசி நாளாகும். ஏற்கனவே…

மும்பை மாநகராட்சி தலைமையகம் உள்ளிட்ட பல இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மும்பை இ மெயில் வழியே மும்பை பெருநகர மாநகராட்சி தலைமையகம் உள்ளிட்ட பல இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் சென்னை, பாட்னா மற்றும்…

இ வி எம் குறித்த எலான் மஸ்க் கருத்துக்கு டி கே சிவக்குமார் ஆதரவு

பெங்களூரு கர்நாடக துணை முதல்வர் டி கே சிவக்குமார் இ வி எம் குறித்த எலான் மஸ்க் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். உலக செல்வந்தர்களில் ஒருவரும் எக்ஸ்…

தேர்தலில் வெற்றி பெற்ற சிறைவாசியின் ஜாமின் மனு தள்ளுபடி

டெல்லி காஷ்மீர் பாரமுல்லா தொகுதியில் வெற்ற் பெற்ற சிறைவாசியான சுயேச்சை எம் பி யின் இடைக்கால ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு…

தொடர்ந்து 95  நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 95 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

ராணுவம் மற்றும் விமானப்படைக்கு 156 ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம்

டெல்லி மத்திய அரசு இந்திய ராணுவம் மற்றும் விமான்ப்படைக்கு 156 ஹெலிகாப்டர்களை ரு.45000 கோடியில் வாங்க ஒப்பந்தம் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் 156 பிரசந்த் ரக…

மத்திய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு தமிழக அரசு எதிர்ப்பு

சென்னை தமிழக அரசு 3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பி உள்ளார். மத்திய அரசு 3 புதிய…

அடுத்த மாதம் கலைஞர் கனவு இல்லம் திட்டம் தொடக்கம்

சென்னை அடுத்த மாதம் கலைஞர் கனவு இல்லம் திட்டம் தொடங்க உள்ளது. கடந்த 1975 ஆம் ஆண்டு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் மறைந்த முன்னாள் முதல்வர்…

தமிழகத்தில்  கடந்த 3 ஆண்டுகளில் 7 லட்சம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு விநியோகம்

சென்னை தமிழக அமைச்சர் சக்கரபாணி கடந்த 3 ஆண்டுகளில் 7 லட்சம் மெட்ரிக் டன் துவரம்பருப்பு விநியோகம் செய்யப்ப்ட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழக அரசின் உணவு மற்றும் உணவுப்பொருள்…

சென்னையில் கனமழை காரணமாக விமான சேவைகள் பாதிப்பு

சென்னை நேற்று சென்னையில் பெய்த கனமழையால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென இடி மின்னல் சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டியது.…