Month: June 2024

கள்ளச்சாராயம் குடித்து செத்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ஸ்டாலின் தாராளம்….

சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து செத்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் இதுவரை…

கள்ளச்சாராய சாவு: திமுக அரசை கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டம்! அண்ணாமலை

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு எண்ணிக்கை 36ஆக உயர்ந்துள்ள நிலையில், திமுக அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து, மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும் என மாநில பாஜக…

கள்ளச்சாராய பலி 36ஆக உயர்வு! முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்…

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு பலி 36ஆக உயர்ந்துள்ளது. இது மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என…

தமிழக சட்டபேரவையில் மறைந்த எம்எல்ஏ புகழேந்தி, கள்ளக்குறிச்சி, சவூதி தீவிபத்துக்கு இரங்கல் தீர்மானம்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை அறிவித்தபடி இன்று காலை 9.30 மணி அளவில் தொடங்கியத. இதையடுத்து இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு அவை ஒத்தி வைக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவை மானிய…

தேர்வு முடிவுகள் சர்ச்சை: நீட் வினாத்தாள் கசிந்தது அம்பலம்…. மாணவன் ஒப்புதல்…

டெல்லி: நீட் தேர்வு முடிவுகள் வெளியானது கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், தேர்வு வினாத்தாள் கசிந்திருப்பது தெரிய வந்துள்ளது. மாணவர் ஒருவர் தனக்கு நீட் தேர்வு…

செப்டம்பர் 14ம் தேதி தேர்வு: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்து (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வு செப்டம்பர் 14ந்தேதி நடைபெறும்…

தமிழகத்தில் 20,600 கோயில்களின் அறங்காவலர் பதவிக்கு யாரும் விண்ணப்பிக்கவில்லை! அறநிலையத்துறை தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் அறங்காவல்கள் குழுக்களை நியமிக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், 20,600 கோயில்களின் அறங்காவலர் பதவிக்கு யாரும்…

கள்ளச்சாராய உயிரிழப்பு 34 ஆக உயர்வு! ரூ.10லட்சம் நிவாரணம் வழங்குவாரா முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 34 ஆக அதிகரித்துள்ள நிலையில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் முதலர்வர் கள்ளச்சாராய சாவுக்கு தலா ரூ.10…

கனமழை காரணமாக வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை

வால்பாறை; வால்பாறை பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்ட்ள்ளது. வரும் 25 ஆம் தேதி வரை தமிழகத்தில்ல் பல்வேறு மாவட்டங்களில் வரும்…

ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் எதிர்க்கட்சி தலைவராக தேர்வு

புவனேஸ்வர் ஒடிசா மாநில முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் எதிர்க்கட்சி தலைவரக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலோடு நட்ந்த ஒடிசா சட்டமன்ற தேர்தலி 25 ஆண்டுகள்…